life-style

வீட்டில் கொசு தொல்லையா? விரட்டியடிக்க சூப்பரான டிப்ஸ்!!

Image credits: Freepik

கற்பூரம்

வீட்டிலிருந்து கொசுக்களை விரட்ட இது உங்களுக்கு உதவும். இதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் 3-4 கற்பூரத்தை போட்டு வைத்தால் கொசுக்கள் ஓடிவிடும்.

Image credits: Freepik

துளசி செடி

துளசி செடி கொசுக்களை இயற்கையாகவே விரட்டி அடிக்கும். ஏனெனில் இதில் இருந்து வரும் வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது.

Image credits: Getty

எலுமிச்சை மற்றும் கிராம்பு

இதற்கு ஒரு எலுமிச்சையை இரண்டாக நறுக்கி அதில் கிராம்புகளை வைக்கவும். இவற்றிலிருந்து வரும் வாசனை கொசுக்களை விரட்டியடிக்கும்.

Image credits: Pinterest

பூண்டு

பூண்டின் கடுமையான வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது என்பதால், அவற்றை விரட்ட ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதில் பூண்டை இடித்து போட்டு, அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்கவும்.

Image credits: Getty

காபி தூள்

வீட்டில் தண்ணீர் தேங்கி இருந்தால் அதன் மீது காபித்தூள் போட்டால் கொசுக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துவிடும்.

Image credits: Getty

சோப்பு நீர்

ஒரு கப்பில் சோப்பு நீர் எடுத்து அதை வீட்டின் நடுவில் வைத்தால் கொசுக்கள் அதில் விழுந்து இறந்துவிடும்.

Image credits: Getty

இந்தியாவின் மிகவும் குளிரான மாநிலம் எது?

தேனுடன் சாப்பிடக் கூடாத 7 உணவுகள்!

குழந்தைகள் கோபப்பட்டால் சிரிக்காதீங்க! இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்க!

தலைமுடி அதிகமாக கொட்டுகிறதா? இந்த உணவுகள் தான் காரணம்!