life-style

தேனுடன் சாப்பிடக் கூடாத 7 உணவுகள்!

Image credits: Getty

சர்க்கரை

தேனுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் மோசமாக பாதிக்கப்படும்.

Image credits: Getty

சூடான பால்

பாலில் தேன் கலந்து குடிப்பது நல்லதல்ல. இதனால் பல விதமான உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.

Image credits: Freepik

சோயா பொருட்கள்

சோயா பொருட்களுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

Image credits: Getty

வெந்நீர்

வெந்நீரில் தேனை கலந்து குடித்தால் அது நச்சுத்தன்மையாக மாறி செரிமான செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே அதிக சூடான நீரில் தேன் கலந்து குடிக்க வேண்டாம்.

Image credits: Freepik

நெய்

தேனுடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் அது விஷத்திற்கு சமம். இதனால் உங்களுக்கு வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் வரலாம்.

Image credits: Getty

புளித்த உணவுகள்

புளித்த உணவுகளுடன் தேன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் வாயு, வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

Image credits: social media

அசைவ உணவுகள்

அசைவ உணவுகள் சாப்பிட்ட பிறகு தேன் சாப்பிட கூடாது. இதனால் செரிமானம் மோசமாக பாதிக்கப்படும். அஜீரணம், வீக்கம் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

Image credits: Social Media

குழந்தைகள் கோபப்பட்டால் சிரிக்காதீங்க! இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்க!

தலைமுடி அதிகமாக கொட்டுகிறதா? இந்த உணவுகள் தான் காரணம்!

ராஜ நாகங்கள் 100 வருடம் வாழுமா? தோல் உரிப்பதன் பிண்ணனி!

நாக சாதுக்களின் மர்மம்: கடும் குளிரில் எப்படி வாழ்கிறார்கள்?