life-style

ராஜ நாகம்: ஆயுட்காலம் பற்றிய உண்மைகள்

Image credits: iSTOCK

ராஜ நாகம்:

ராஜ நாகத்தைப் பற்றி பல கதைகள் மற்றும் கட்டுக்கதைகள் உள்ள. அதில் ஒன்று இவை 100 வருடங்கள் வாழும் என்பது.
 

Image credits: iSTOCK

ஆபத்தான பாம்பு:

இந்தியாவில் அடர்ந்த காட்டு பகுதியில் காணப்படும் இந்த பாம்பு அதிக விஷ தன்மை கொண்டதால், மிகவும் ஆபத்தான பாம்பாகவே பார்க்கப்படுகிறது.
 

Image credits: iSTOCK

மர்மம்:

இந்த பாம்பு மட்டும் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழும் என்றும் பல மர்மமான கதைகளும் உலா வருகின்றன.
 

Image credits: Getty

உண்மை:

உலகின் மிகப்பெரிய விஷப் பாம்பாகக் கருதப்படும் ராஜ நாகம், சராசரியாக 20 முதல் 25 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழும் என கூறப்படுகிறது.
 

Image credits: Freepik

அதிகபட்சம் 30 வருடம்:

ராஜ நாகம் அது வாழ கூடிய பாதுகாப்பான பகுதியில் வாழ்ந்தால், 30 ஆண்டுகள் வரை வாழலாம். ஆனால் 100 ஆண்டுகள் வாழும் என்பது கட்டுக்கதை மாட்டுமே.

Image credits: Getty

தோல் உரிப்பது ஏன்:

ராஜநாகம், நல்ல பாம்பு போன்ற பாம்புகள் அதன் வாழ்நாளில் சிலமுறை தோலை உரிக்கிறது. இப்படி பாம்புகள் செய்வதால் அதன் ஆயுட்காலம் நீடிக்கும் என்கிற கதை ஒன்றும் உள்ளது.
 

Image credits: Pexels

சட்டை உரித்தால் ஆயுட்காலம் நீடிக்குமா?

பாம்பின் இந்த செயல்முறை அவற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இருப்பினும் இதனால் அதன் ஆயுட்காலம் நீடிக்கப்படுவது இல்லை.
 

Image credits: Getty

மற்ற பாம்புகள்:

ராஜ நாகத்தின் ஆயுட்காலதுடன் ஒப்புடும் போது பெரும்பாலான பாம்புகள் சராசரியாக 8 முதல் 10 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழ்கின்றன.

Image credits: Freepik

பாம்புகளின் சுழற்சி:

பாம்புகளின் வாழ்க்கைச் சுழற்சி மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: முட்டை, குஞ்சு மற்றும் வளர்ந்த பாம்பு. 
 

Image credits: social media

உண்மை:

உண்மையில், பாம்புகளும் மற்ற உயிரினங்களைப் போலவே தான். தங்கள் இயற்கையான வாழ்க்கைச் சுழற்சியைப் பின்பற்றி வாழுகின்றன.

Image credits: iSTOCK

நாக சாதுக்களின் மர்மம்: கடும் குளிரில் எப்படி வாழ்கிறார்கள்?

ஆண்களே உஷார்! இந்த பழக்கங்கள் மலட்டுத்தன்மையை பாதிக்கும்!

நீதா அம்பானியின் ரூ.500 கோடி நெக்லஸ் பற்றி தெரியுமா?

உடல் எடையை குறைக்க குடிக்கக் கூடாத '5' பானங்கள்!