life-style

உடல் எடையை குறைக்க குடிக்கக் கூடாத '5' பானங்கள்!

Image credits: Getty

உடல் எடையை குறைக்க

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் குடிக்க கூடாதா பானங்கள்.

Image credits: Getty

பழசாறுகள்

பழசாறுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள பழசாறுகள் எடையை குறைக்க உதவாது.

Image credits: social media

எனர்ஜி ட்ரிங்க்ஸ்

எடையை குறைக்க நினைப்பவர்கள் எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் காஃபின் அதிகம் உள்ள பானங்கள் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Image credits: Getty

கார்பனேற்றப்பட்ட பானங்கள்

இந்த பானங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் அவை உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

Image credits: Getty

சர்க்கரை பானங்கள்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சர்க்கரை அதிகம் உள்ள பானங்களை குடிக்க கூடாது. இதில் இருக்கும் கலோரிகள் எடையை அதிகரிக்க செய்யும்.

Image credits: Getty

ஆல்கஹால்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஆல்கஹால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தெரியாமல் கூட அதிகமாக குடித்தால் எடை அதிகரிக்கும்.

Image credits: Getty

இந்தியாவின் மிக விலையுயர்ந்த வீடு யாருடையது?

இந்தியாவின் 10 அழகிய இஸ்கான் கோயில்கள்! எங்கு இருக்கு தெரியுமா?

இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்கள்! இத்தனை கோடி சொத்துக்களா?

தப்பி தவறி கூட இந்த 6 பொருளை கடன் வாங்காதீங்க; பிரச்சனை தேடி வரும்!