life-style
போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். தினமும் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.
உப்பை அதிகமாக பயன்படுத்தினால் சிறுநீரகத்தில் கற்கள் வர வாய்ப்புள்ளது. அதனால் உணவில் உப்பைக் குறைக்கவும்.
அதிக எடை இருப்பதும் ஒரு காரணம். உடல் எடையை குறைத்தால் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம்.
இனிப்பு, குளிர்பானங்கள், அசைவம் அதிகம் சாப்பிட்டால் கற்கள் வர வாய்ப்புள்ளது.
மருந்துகளை அதிகமாக உபயோகிப்பதாலும் சிறுநீரகத்தில் கற்கள் வரும்.
சில உடல்நலப் பிரச்சினைகள் காரணமாகவும் சிறுநீரகத்தில் கற்கள் வர வாய்ப்புள்ளது.
உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் சிறுநீரகத்தில் கற்கள் வர வாய்ப்புள்ளது. உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.