தேரில் சிவபெருமான்:

life-style

தேரில் சிவபெருமான்:

சிக்கு கோலம் இதுபோன்ற சிவராத்திரி நாட்களில் மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. பல புள்ளிகள் வைத்து போடப்பட்ட தேரில், ஊர்வலம் வரும் சிவங்கம் போல் நீங்கள் கோலமிடலாம்.

Image credits: Google
<p>சங்கு மீது லிங்கம் இருப்பது போல், அதனை அன்னம் சுமந்து செல்வது போல் இருக்கும் கோலம் எளிமையான மட்டும் அல்ல அழகானதும் கூட.</p>

எளிமையான கோலம்:

சங்கு மீது லிங்கம் இருப்பது போல், அதனை அன்னம் சுமந்து செல்வது போல் இருக்கும் கோலம் எளிமையான மட்டும் அல்ல அழகானதும் கூட.

Image credits: Google
<p>லிங்கத்தை சுற்றி ஒளி வீசுவது போல் உள்ளது. மேலும் லிங்கத்தில் வில்வம், சூலம் போன்றவை இருப்பது சிறப்பு.</p>

பிரகாசமான லிங்கம்:

லிங்கத்தை சுற்றி ஒளி வீசுவது போல் உள்ளது. மேலும் லிங்கத்தில் வில்வம், சூலம் போன்றவை இருப்பது சிறப்பு.

Image credits: Google
<p>கலர் ஃபுலாக பூக்கள் மற்றும் லிங்கம் வரையப்பட்டுள்ளது. இது எளிமையாகவும் பார்ப்பதற்கு அழகாகும் இருக்கும்.</p>

கலர் ஃபுல் லிங்கம்;

கலர் ஃபுலாக பூக்கள் மற்றும் லிங்கம் வரையப்பட்டுள்ளது. இது எளிமையாகவும் பார்ப்பதற்கு அழகாகும் இருக்கும்.

Image credits: Google

தாமரை மேல் சிவலிங்கம்:

தாமரை மலர் மீது சிவ லிங்கம் இருப்பது போல் இருக்கும் இந்த கோலம் உங்கள் வீட்டு பூஜை அறையை பிரகாசிக்க வைக்கும்

Image credits: Google

மன அமைதி கொடுக்கும் லிங்கம்:

சிவலிங்கத்தின்  தலையில் பிறை உள்ளது. அதே போல் இந்த கோலம் மிகவும் பிரகாசத்துடன் உள்ளதால் பார்ப்பதற்கு மன அமைதி கிடைக்கும்.

Image credits: Google

நந்தி கோலம்:

சிவ பெருமானின் வாகனமான நந்தியை நவராத்ரி தினத்தில் உங்கள் வீட்டில் கோலமாக வரைந்து வழிபடுவது மிகவும் நல்லது.

Image credits: Google

குட்டி இடத்தில் கூட போடக்கூடிய சிவராத்திரி கோலங்கள்!

எடை குறைக்க: சியா விதையுடன் இதைச் சேர்க்கவும்!

கோடையில் நீரேற்றத்துடன் இருக்க உதவும் உணவுகள்!

பீட்ரூட் ஏன் சூப்பர் ஃபுட் தெரியுமா?