தாமரை பூவில் சிவலிங்கம்:

life-style

தாமரை பூவில் சிவலிங்கம்:

சிவனுக்கு மிகவும் உகர்ந்த மலராக இருக்கும் தாமரை மலரின் மேல் சிவலிங்கம் இருப்பது போல் டிசைன் கொண்ட இந்த கோலத்தை சிறிய இடத்தில் கூட போடலாம்.

Image credits: Google
<p>நாகமும் - சிவ சிங்கமும் இணைந்திருப்பது போல் உங்கள் ரங்கோலி கோலங்களில், அதுவும் பூஜை அறையில் வரைவது தனித்துவமாக இருக்கும்.</p>

சிவலிங்கத்தின் மேல் நாகம்:

நாகமும் - சிவ சிங்கமும் இணைந்திருப்பது போல் உங்கள் ரங்கோலி கோலங்களில், அதுவும் பூஜை அறையில் வரைவது தனித்துவமாக இருக்கும்.

Image credits: Google
<p>கலர் ஃபுலான இந்த சிவலிங்கம் மற்றும் மயில் கோலம், உங்களின் குட்டி இடத்தை கூட கூடுதல் அழகாக்கும்.</p>

எளிமையான கோலம்:

கலர் ஃபுலான இந்த சிவலிங்கம் மற்றும் மயில் கோலம், உங்களின் குட்டி இடத்தை கூட கூடுதல் அழகாக்கும்.

Image credits: Google
<p>கோலம் தெரியாதவர்கள் கூட, மிகவும் எளிமையாக இந்த சிவலிங்க கோலத்தை போட்டு சிவராத்திரியை அழகாகலாம்.</p>

யார் வேண்டுமானாலும் இதை போடலாம்:

கோலம் தெரியாதவர்கள் கூட, மிகவும் எளிமையாக இந்த சிவலிங்க கோலத்தை போட்டு சிவராத்திரியை அழகாகலாம்.

Image credits: Google

தனித்துவம்

சிவலிங்கத்தை நந்தி வழிபடுவது போல் இருக்கும், இந்த கோலத்தை போட மிகவும் குட்டியான இடம் இருந்தாலே போதும்.

Image credits: Google

அழகிய ரங்கோலி:

இந்த அழகிய ரங்கோலியை உங்கள் பூஜை அறையில் போடுவது, உங்கள் பூஜையை மேலும் சிறப்பாகும்.

Image credits: Google

கண்ணை பறிக்கும் அழகு:

மிகவும் எளிமையாக இருந்தாலும், இந்த சிவலிங்கமும் அதில் இருக்கும் சூலம் மற்றும் உடுக்கையின் அழகு கண்ணை பறிக்கும் விதத்தில் உள்ளது.

Image credits: Google

எடை குறைக்க: சியா விதையுடன் இதைச் சேர்க்கவும்!

கோடையில் நீரேற்றத்துடன் இருக்க உதவும் உணவுகள்!

பீட்ரூட் ஏன் சூப்பர் ஃபுட் தெரியுமா?

கோடையில் கட்டாயம் சாப்பிட வேண்டிய '7' குளிர்ச்சி உணவுகள்!