Tamil

வெண்டைக்காய் ஒரு வாரம் வரை ஃப்ரெஷ்ஷா இருக்க... இந்த 2 டிப்ஸ் போதும்!

கோடைக்காலத்தில் வெண்டைக்காய், கோவக்காய், சுரைக்காய் போன்ற காய்கறிகள் சீக்கிரம் காய்ந்துவிடும். இவற்றை ஒரு வாரம் வரை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க.

Tamil

பேப்பர் டவல் அல்லது நியூஸ் பேப்பர்

காய்கறிகளை வாங்கிட்டு வந்ததும் உடனே கழுவ வேண்டாம். அதில் ஈரம் இருந்தால், முதலில் அதை உலர வையுங்கள். பிறகு, பேப்பரில் லேசாக சுற்றி வையுங்கள்.

Image credits: our own
Tamil

5-7 நாட்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்

பேப்பரில் சுற்றிய காய்கறிகளை ஒரு ஏர்டைட் பாக்ஸ் அல்லது ஜிப்-லாக் பையில் போட்டு ஃபிரிட்ஜில் வையுங்கள். இது ஈரப்பதத்தை உறிஞ்சி, காய்கறிகளை 5-7 நாட்கள் வரை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும்.

Image credits: Pexels
Tamil

காட்டன் துணியை பயன்படுத்துங்க

ஒரு சுத்தமான காட்டன் துணியில் காய்கறிகளைப் போட்டு லேசாகக் கட்டி, ஃபிரிட்ஜின் காய்கறி வைக்கும் டிரேயில் வையுங்கள். இது காய்கறிகள் அழுகிப் போவதைத் தடுக்கும்.

Image credits: Freepik
Tamil

இதை ஞாபகம் வச்சுக்கோங்க

காய்கறிகளைக் கழுவி பிளாஸ்டிக் கவரில் போட்டு வைக்காதீங்க. அப்படி செஞ்சா, காய்கறிகள் சீக்கிரமே அழுகிவிடும்.

Image credits: Getty
Tamil

காய்கறிகள் நல்லா காயட்டும்

ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன்பு காய்கறிகள் உளர்ந்து இருப்பதை உறுதி செஞ்சுக்கோங்க. தக்காளி அல்லது சுரைக்காய் போன்ற அதிக நீர்ச்சத்து உள்ள காய்கறிகளுடன் இவற்றைச் சேர்த்து வைக்காதீங்க.

Image credits: Getty

Money Attracting Statues: வீட்டில் இந்த சிலை இருந்தா காந்தம் போல பணம் ஈர்க்கும்

கறிவேப்பிலையை ஃப்ரெஷ்ஷா வெச்சுக்க இந்த சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

Dinner Habits: இரவு சாப்பாட்டுக்கு பின் செய்யவே கூடாத 5 விஷயங்கள்.!

Aloe Vera Juice: கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!