சாப்பிட்ட உடனேயே தூங்கினா, செரிமானம் மெதுவாகும். இதனால உடல் எடை அதிகரிப்பு, கேஸ், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
நைட் சாப்பிட்ட பிறகு ரன்னிங் போறது, ஜிம்முக்கு போறது நல்லது இல்லை. ஒரு சின்ன நடைப்பயிற்சி மட்டும் போதும்.
சாப்பிட்டதும் போன், லேப்டாப் அதிக நேரம் பார்த்தா, தூக்கம் సరిగా வராது. சாப்பிட்டு ஒரு மணி நேரம் ஓய்வெடுப்பது நல்லது.
இரவு நேரத்தில் இனிப்பு சாப்பிட்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
நைட் சாப்பிட்ட பிறகு அதிக தண்ணீர், காபி, டீ குடிச்சா செரிமான பிரச்சனைகளும், தூக்கமின்மையும் வரலாம்.
Aloe Vera Juice: கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
Papaya Benefits: பப்பாளி சாப்பிட்டால் இந்த நோய்களை எல்லாம் விரட்டலாம்!
Skin Care: சருமம் பளபளப்பாக ஜொலிக்க தினமும் செய்ய வேண்டிய 6 விஷயங்கள்!
இந்த 5 செடிகளை வீட்டில் வளர்த்தால் பல்லி தொல்லை இனி இல்லை!