Tamil

வீட்டில் இந்த சிலை இருந்தா காந்தம் போல பணத்தை ஈர்க்கும்

வீட்டில் செல்வம் பெருக வாஸ்துப்படி சில சிலைகளை வைப்பது நல்லது. அவை என்னென்ன என்று இந்த வெப் ஸ்டோரியில் பார்க்கலாம்.
Tamil

வீட்டிற்கு அதிர்ஷ்டம் தரும் 5 வகை சிலைகள்

வாஸ்து சாஸ்திரப்படி, 5 வகையான சிலைகளை வீட்டில் வைப்பது ரொம்பவே நல்லது. இவற்றை வீட்டு அலங்காரப் பொருளாக வைக்கும்போது, பணம் காந்தம் போல ஈர்க்கப்படும் என்பது நம்பிக்கை.

Image credits: Getty
Tamil

யானை சிலை

வீட்டில் யானை சிலை வைப்பது செல்வத்தையும் செழிப்பையும் குறிக்கிறது. பணத்தை ஈர்க்கும் சக்தி இதற்கு உண்டு. இந்தச் சிலையை வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.

Image credits: Getty
Tamil

ஆமை சிலை

வாஸ்துப்படி, ஆமை சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும். பொருளாதார நிலைத்தன்மை நீடிக்கும். இதை வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு (ஈசான மூலை) திசையில் வைப்பது நல்லது.

Image credits: Getty
Tamil

ஒட்டகச் சிலை

வீட்டில் ஒட்டகச் சிலை வைத்தால், மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் அதிகரிக்கும். ஒட்டகச் சிலையை எப்போதும் வீட்டின் வடமேற்கு திசையில், லிவிங் ரூம் அல்லது டிராயிங் ரூமில் வைக்க வேண்டும். 

Image credits: Getty
Tamil

பசு மாட்டு சிலை

பித்தளையால் செய்யப்பட்ட பசு மாட்டு சிலையை வீட்டில் வைப்பது மிகவும் மங்களகரமானது. இது வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரித்து, நல்ல விஷயங்களைக் கொண்டு வரும். 

Image credits: Getty
Tamil

பிரமிட்

வீட்டில் பிரமிட் வைப்பதால் ஒருவரின் வேலை மற்றும் தொழிலில் வெற்றியும், வளர்ச்சியும் தேடி வரும். இதை வடகிழக்கு, வீட்டின் மையம் (பிரம்மஸ்தானம்) அல்லது பிரதான வாசலில் வைப்பது நல்லது.

Image credits: Getty

கறிவேப்பிலையை ஃப்ரெஷ்ஷா வெச்சுக்க இந்த சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

Dinner Habits: இரவு சாப்பாட்டுக்கு பின் செய்யவே கூடாத 5 விஷயங்கள்.!

Aloe Vera Juice: கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Papaya Benefits: பப்பாளி சாப்பிட்டால் இந்த நோய்களை எல்லாம் விரட்டலாம்!