Tamil

நவீன பெண்களின் தேர்வு: 2026-ன் டாப் ட்ரெண்டிங் தங்க வளையல் டிசைன்கள்!

Tamil

வேவ் பேட்டர்ன் வளையல் :

கடல் அலையின் வளைந்த அழகைத் தங்கத்தில் வடித்த அலைவடிவ வளையல் இது. நேரான வளையல்களுக்கு நடுவே இது தனித்து மின்னும். அலுவலகம் மற்றும் கேஷுவல் உடைகளுக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும்.

Image credits: Pinterest
Tamil

சாரி ஓவல் வளையல் :

வட்ட வடிவம் இன்றி, மணிக்கட்டின் அமைப்பிற்கு ஏற்ப ஓவல் வடிவில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட இதன் நுணுக்கமான வேலைப்பாடுகள், எளிமையான ஆடம்பர தோற்றத்தைத் தரும்.

Image credits: Pinterest
Tamil

க்வினெத் வளையல் :

மினிமலிசம் பாணியில் உருவான மெலிதான, பளபளப்பான இந்த தங்க வளையல், ஆடம்பர வேலைப்பாடின்றி நேர்த்தியாக இருக்கும். வெஸ்டர்ன் மற்றும் கார்ப்பரேட் உடைகளுக்கு ஒரு போல்டான லுக்கைத் தரும்.

Image credits: Pinterest
Tamil

டாகில் கடா கஃப்ஸ்:

வளையல்களை எளிதாக அணிய உதவும் மாடர்ன் கடா டிசைன்! இதன் முன்பக்கமுள்ள அழகான டாகில் லாக் (Toggle Lock), பூட்டாக மட்டுமின்றி வளையலின் பிரதான அழகாகவும் ஜொலிக்கிறது.

Image credits: Pinterest
Tamil

சார் தங்க வளையல்:

இந்தியக் கலையும் நவீன ஜியோமெட்ரிக் வடிவங்களும் இணைந்த ஃபியூஷன் மாடல். இதன் கச்சிதமான சமகால பினிஷிங், விழாக்கள் மற்றும் பார்ட்டிகளில் தனித்துக்காட்டும்.

Image credits: Pinterest
Tamil

மைக்ரோ-பேண்ட்ஸ் வளையல்:

மெல்லிய தங்க இழைகள் முறுக்கிய கயிறு போல் இணைக்கப்பட்ட வளையல் இது. ஒற்றையாக அணிந்தாலே, பல வளையல்களை அடுக்காக அணிந்தது போன்ற கம்பீரமான லேயர்டு தோற்றத்தை மணிக்கட்டிற்குத் தரும்.

Image credits: Pinterest

சிறுவர்களுக்கான ஃபேஷன் 2026 : ட்ரெண்டிங்கில் இருக்கும் டாப் 5 ஆடைகள்!

பெண் குழந்தைகளுக்கான சூப்பர் ஹிட் புதிய ஃபேஷன் ட்ரெண்டுகள்!

தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற அழகான மினிமல் பூ டிசைன் ஹூப் கம்மல்கள்!

கல்லூரி பெண்களுக்கான 7 எளிமையான மற்றும் ஸ்டைலான கேஷுவல் ஆடை வடிவமைப்பு