பெண் குழந்தைகளுக்கான சூப்பர் ஹிட் புதிய ஃபேஷன் ட்ரெண்டுகள்!
life-style May 30 2026
Author: Priya Velan Image Credits:Pinterest
Tamil
அனிமல் பிரிண்ட் லெக்கின்ஸ்:
பெண் குழந்தைகளிடம் அனிமல் பிரிண்ட் லெக்கின்ஸ் இப்போது செம ஹிட்! பிளெய்ன் டி-ஷர்ட்டுடன் இதை அணிந்தால் செம ஸ்டைலாகவும் சுட்டியாகவும் இருக்கும். இது செம கம்ஃபோர்ட்.
Image credits: Pinterest
Tamil
டை டை மாடல்கள்:
வண்ணமயமான 'டை டை' ஆடைகள் எப்போதுமே குட்டீஸ்களுக்குப் பிடிக்கும். மேகம் போன்ற பல வண்ண டி-ஷர்ட்கள், பிராக்ஸ், கோ-ஆர்ட் செட்கள் இப்போது ட்ரெண்ட்.
Image credits: Pinterest
Tamil
ட்ராபிக்கல் பிரின்ட்ஸ்:
இலை, பூ, பழம் போன்ற இயற்கை வடிவங்கள் கொண்ட ட்ராபிக்கல் பிரின்ட்ஸ் ஆடைகள் கோடைக்கு ஏற்றவை. இலகுவான காட்டன் துணியிலான இவை, குழந்தைகளுக்கு வியர்க்காமல் புத்துணர்ச்சி தரும்.
Image credits: Pinterest
Tamil
பிக் ஸ்லீவ்ஸ் டாப்ஸ்:
பிரின்சஸ் போல ஆடம்பர லுக் தரும் 'பிக் ஸ்லீவ்ஸ்' ஆடைகள் குழந்தைகளுக்கு பெஸ்ட் சாய்ஸ்! பஃப் அல்லது பலூன் கைகள் கொண்ட டாப்ஸ், கவுன்கள் ராயல் லுக் தரும்.
Image credits: Pinterest
Tamil
ஃபிரிஞ்ச் டீடைல்ஸ்:
ஆடையின் ஓரங்களில் நூல்கள் தொங்கும் 'ஃபிரிஞ்ச் ஸ்டைல்' குழந்தைகளுக்கு அழகை தருகிறது. இந்த நவநாகரீக டிசைன் தற்போது ஜாக்கெட்டுகள், குர்தாக்கள் மற்றும் ஸ்கர்ட்களில் பிரபலமாகி வருகிறது.