Tamil

கல்லூரி பெண்களுக்கான 7 எளிமையான மற்றும் ஸ்டைலான கேஷுவல் ஆடை வடிவமைப்பு

Tamil

ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்:

ப்ளூ/பிளாக் ஜீன்ஸ், காட்டன் டி-சர்ட் காம்போ எப்போதுமே ஃபேஷன் தான். இதனுடன் சிம்பிள் ஸ்னீக்கர்ஸ் அணிந்தால், அனைவருக்கும் பிடித்த ஒரு செம்ம ஸ்மார்ட் லுக் கிடைக்கும்.

Image credits: Pinterest
Tamil

குர்தி மற்றும் பிளாசோ:

மாடர்ன் லுக் தரும் பாரம்பரிய காட்டன் குர்திகள் கல்லூரிக்கு ஏற்றவை. கூடுதல் சௌகரியத்திற்கும் இந்த கோடை காலத்திற்கும் லெகிங்ஸை விட அகலமான பிளாசோ பேண்ட்கள் மிகச்சிறந்த தேர்வு!

Image credits: Pinterest
Tamil

டெனிம் ஜாக்கெட்:

டி-சர்ட், பேண்ட் அணிந்து அதன் மேல் ஒரு டெனிம் ஜாக்கெட் போட்டால் போதும்; உங்களின் சாதாரண ஆடையும் உடனடியாக செம்ம ஸ்டைலான தோற்றமாக மாறிவிடும்.

Image credits: Pinterest
Tamil

இந்தோ-மேற்கத்திய பியூசன்:

பாரம்பரிய குர்தாவை மாடர்ன் ஜீன்ஸுடன் இணைக்கும் ஒரு சூப்பர் காம்பினேஷன் இது. கல்லூரிக்குச் செல்ல விரும்பும் பெண்களுக்கு இது ஒரு பெர்ஃபெக்ட், டீசண்ட் மற்றும் ஸ்டைலிஷ் லுக் ஆகும்.

Image credits: Pinterest
Tamil

கேஷுவல் ஷர்ட் மற்றும் டிரவுசர்ஸ்:

டி-சர்ட் பிடிக்காதவர்கள் லினன் அல்லது காட்டன் ஷர்ட்களை ஆங்கிள் லெந்த் டிரவுசருடன் இன்-செய்தோ அல்லது கேஷுவலாகவோ அணியலாம். இது உங்களுக்கு ஒரு தனித்துவமான ஸ்டைலை தரும்.

Image credits: Pinterest
Tamil

மேக்ஸி:

கல்லூரி விழாக்களுக்கு மேக்ஸி டிரஸ் சிறந்த தேர்வு. இது நளினமாகவும், நாள் முழுவதும் சௌகரியமாகவும் இருக்கும். இதனுடன் ஒரு சிறிய வாட்ச், கட்-ஷூ அணிந்தால் லுக் கம்ப்ளீட் ஆகும்.

Image credits: Pinterest
Tamil

ஓவர்சைஸ்டு டி-சர்ட்:

இன்றைய ட்ரெண்ட் இதுதான்! தளர்வான ஓவர்சைஸ்டு டி-சர்ட், கார்போ பேண்ட் காம்போ அமேசிங் லுக் தரும். கேஷுவல் & கம்பர்டபிள் கூல் லுக் விரும்பும் பெண்களுக்கு இது செம்ம சாய்ஸ்.

Image credits: Pinterest

Jhumka: பாரம்பரிய 6 கண்கவர் வெள்ளி காஷ்மீரி ஜிமிக்கி கம்மல் டிசைன்கள்

பாரம்பரிய ஆடைகளுக்கு ஏற்ற 6 அழகான கலர் ஸ்டோன் கொலுசு டிசைன்கள்!

பெண்குழந்தைகளுக்கான டாப் லேட்டஸ்ட் ஃபேஷன் உடைகள், ட்ரெண்டுகள்

டாப் 5 Gen Z ஃபேஷன் ட்ரெண்ட்ஸ்: அசத்தலான தினசரி ஸ்டைல் வழிகாட்டி