சிறுவர்களுக்கான ஃபேஷன் 2026 : ட்ரெண்டிங்கில் இருக்கும் டாப் 5 ஆடைகள்!
life-style May 30 2026
Author: Priya Velan Image Credits:Pinterest
Tamil
டிராப்-ஷோல்டர் டீ-ஷர்ட்:
சாதாரண டீ-ஷர்ட் போலல்லாமல், இது சற்றே இறங்கிய தோள்பட்டையுடன் (Oversized vibe) வரும். மாடர்ன் டிசைன் கிராபிக்ஸ் சிறுவர்களுக்கு கூல் லுக் தரும். விளையாட, வெளியே செல்ல இதுவே பெஸ்ட்!
Image credits: Pinterest
Tamil
மல்டி-பாக்கெட் கார்கோ:
ஜாக்கர்ஸ் பேண்ட்கள் செம கம்பர்ட். இதில் பல பாக்கெட்டுகள் கொண்ட கார்கோ மாடல் இப்போது ஹிட். மொபைல், பொருட்களை வைக்க சிறுவர்கள் இதை ஸ்டைலாக விரும்புகிறார்கள்.
Image credits: Pinterest
Tamil
வாஷ் பாக்ஸி ஹூடி:
பாக்ஸி பிட் தளர்வான ஹூடிகள் இப்போது செம ட்ரெண்ட். இதில் மினரல்-வாஷ் விண்டேஜ் டிசைன் உள்ளதால், பார்ப்பதற்கு மிகவும் ரிச்சான மற்றும் மாடர்ன் லுக்கைத் தரும்.
Image credits: Pinterest
Tamil
ஸ்கேட் டெனிம்:
டைட்டான ஜீன்ஸை விடுத்து, கால்களுக்குக் காற்றோட்டமும், ஓடி ஆட தளர்வான வடிவமைப்பும் கொண்ட 'ஸ்கேட் டெனிம்' ஜீன்ஸ்கள் இப்போது ட்ரெண்ட். இது சிறுவர்களை சோர்வின்றி வைக்கும்.
Image credits: Pinterest
Tamil
ரெட்ரோ ட்ரெய்னர்ஸ்:
ஆடைகளுக்குப் பொருத்தமான காலணிகள் வேண்டாமா? 90களின் தடிமனான சோல் கொண்ட 'சங்கி ரெட்ரோ' ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் இப்போது ட்ரெண்ட். இவை குழந்தைகளுக்கு நல்ல கிரிப்பும் பாதுகாப்பும் தரும்!