Tamil

பழைய வாட்சை புதுசு போல மாற்ற சூப்பரான டிப்ஸ்!!!

Tamil

கடிகாரத்தை சுத்தம் செய்வது எப்படி?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ச் அணிகிறோம். ஆனால் அதை நீங்கள் எப்போதாவது  சுத்தம் செய்திருக்கிறீர்களா?

Tamil

கைக்கடிகாரத்தை எப்படி சுத்தம் செய்வது

துணிகள் முதல் காலணிகள் வரை நாம் அடிக்கடி சுத்தம் செய்கிறோம், ஆனால் கவாட்சை சுத்தம் செய்வதை மறந்து விடுகிறோம், எனவே இன்று கடிகாரத்தை  சுத்தம் சில டிப்ஸ் இங்கே.

Image credits: Pinterest
Tamil

சோப்பு

குளிக்கும் சோப்பு கடிகாரத்தை சுத்தம் செய்ய உதவும். நீங்கள் சூடான நீரில் சோப்பைப் போட்டு நுரைத்து, பஞ்சு உதவியுடன் watch strap ஐ சுத்தம் செய்யலாம்.

Tamil

தக்காளி சாஸ்

சிறிதளவு தக்காளி சாஸைக் கொண்டு வாட்சை ஒரு பஞ்சு உதவியுடன் துடைத்தால் வாட்ச் பளபளக்கும்.

Tamil

பேக்கிங் சோடா

அரை கப் வெதுவெதுப்பான நீரில் சிறிது பேக்கிங் பவுடர் மற்றும் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து watch strap ஐ ஊற வைக்கவும், இதுவும் அனைத்து அழுக்குகளையும் நீக்கும்.

Tamil

எலுமிச்சை

கடிகாரத்தின் பெல்ட்டில் எலுமிச்சை சாற்றைத் தேய்க்கவும். நீங்கள் கடினமாக உழைக்க விரும்பவில்லை என்றால், எலுமிச்சை சாற்றில் watch strap ஐ 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். 

Image credits: Pinterest
Tamil

டூத் பேஸ்ட்

முதலில், தண்ணீரில் சிறிதுடூத் பேஸ்ட் கலந்து கரைசலைத் தயாரித்து, பஞ்சு உதவியுடன் சுத்தம் செய்யவும். 

இனி துணிகளில் இருக்கும் Ink-ஐ அழிக்க கவலை வேண்டாம்.. ஈஸியான டிப்ஸ் இதோ

காஞ்சிபுரம் இட்லி முதல் ஓட்ஸ் இட்லி வரை: இட்லியில் இத்தனை வகைகளா?

மங்கிப்போன கத்தியை Sharp -ஆக்க 'இத' ட்ரை பண்ணுங்க..!!

Toothpaste -ல இவ்ளோ விசயம் இருக்கா? இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே!!