Toothpaste -ல இவ்ளோ விசயம் இருக்கா? இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே!!
Image credits: Pinterest
டூத் பேஸ்ட்
தினமும் பல் துலக்குவதற்கு டூத் பேஸ்ட் பயன்படுத்துவோம். ஆனால், இது கறைகளை நீக்கவும், வீட்டை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம் தெரியுமா?
டூத் பேஸ்ட் கொண்டு சுத்தம் செய்வது எப்படி?
டூத் பேஸ்ட்டை கொண்டு எந்த ஒரு கறைகளையும் இரண்டே நிமிடங்களில் எளிதாக சுத்தம் செய்து விடலாம்.
போன் கவர் சுத்தம் செய்ய
போன் கவரில் இருக்கும் தூசி, அழுக்குகளை சுத்தம் செய்ய, டூத் பேஸ்ட்டை பிரஷில் எடுத்து கரைகள் இருக்கும் இடத்தில் தேய்த்து பிறகு ஈரமான துணி கொண்டு துடைக்கவும்.
லிப்ஸ்டிக் கறை நீங்க
ஆடைகளில் இருக்கும் லிப்ஸ்டிக் கறையை நீக்க, கறையின் மீது டூத் பேஸ்ட் தடவி சிறிது நேரம் கழித்து ஈரமான துணியால் துடைக்கவும்.
Image credits: Getty
டீ, காபி கறை நீங்க
சுவர் மற்றும் ஆடைகளில் இருக்கும் டீ, காபி கறைகளை அகற்ற கறை யின் மீது டூத் பேஸ்ட் தடவினால் போதும்.
சிங்க்கை சுத்தம் செய்ய
சிங்கில் இருக்கும் கடினமான கறையை போக்க டூத் பேஸ்ட் கொண்டு எளிதாக சுத்தம் செய்து விடலாம்.
Iron Box சுத்தம் செய்ய
Iron Box - ல் படிந்திருக்கும் அழுகை சுலபமாக சுத்தம் செய்ய விரும்பினால் டூத் பேஸ்ட்டை பயன்படுத்துங்கள்.