குறைந்த விலையில் தங்கம் போல ஜொலிக்கும் கோல்டு பிளேட்டட் வளையல்களை வாங்க முடியும். அதன் அட்டகாசமான டிசைன்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
life-style Apr 10 2026
Author: Rayar r Image Credits:navrathan1954 Instagram
Tamil
7 கோல்டு பிளேட்டட் வளையல் டிசைன்கள்
250 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த வளையல் டிசைன்கள் பார்க்க ரொம்பவே சூப்பராக இருக்கும். எடை குறைவு, ஸ்டைலான லுக், பட்ஜெட் விலை என எல்லாமே இதில் இருக்கிறது.
Image credits: chat gpt
Tamil
ஸ்டோன் ஸ்டட்டட் மினி கிரிஸ்டல் வளையல்கள்
கிரிஸ்டல் அல்லது சின்ன சின்ன டிசைனில் வரும் இந்த வளையல்கள் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். பார்ட்டி, கல்யாணம் என எந்த ஃபங்ஷனுக்கும் இதை நீங்கள் போட்டுவிட்டுப் போகலாம்.
Image credits: Chat GPT and Other
Tamil
மினிமல் ஸ்லிம் கோல்டு பேண்ட் வளையல்கள்
ஃபேஷனாக, அதே சமயம் சிம்பிளாக ஒரு லுக் வேண்டும் என நினைப்பவர்களுக்கு, இந்த மினிமல் ஸ்லிம் கோல்டு டிசைன் வளையல்கள் ஒரு பெஸ்ட் சாய்ஸ்.
Image credits: instagram\pinterest
Tamil
ஆன்டி-டர்னிஷ் கோல்டு வளையல் டிசைன்
ஆன்டி-டர்னிஷ் கோல்டு வளையல் டிசைன் பார்க்க ரொம்பவே அழகாக இருக்கும். இதை ரஃப் அண்ட் டஃப்பாகப் பயன்படுத்தினாலும் உடையாது. வெயில் காலத்தில் கையில் போட்டால் பாரமாகவும் இருக்காது.
Image credits: instagram\pinterest
Tamil
கட் வொர்க் டிரெடிஷனல் கோல்டு வளையல்
உங்களுக்கு டிரெடிஷனல் டிசைன் வளையல்கள் பிடிக்குமா? அப்போ இந்த கட் வொர்க் கோல்டு வளையல் உங்களுக்குச் சரியான சாய்ஸ். டெய்லி யூஸுக்கும் இந்த வளையல்கள் ரொம்ப அழகாக இருக்கும்.