மாஸ்டர் பெட்ரூமுக்கு லக்ஸரி லுக் தரும் 7 மாடர்ன் வால் புட்டி டிசைன்ஸ்
life-style Apr 09 2026
Author: vinoth kumar Image Credits:Gemini AI
Tamil
மாடர்ன் வால் புட்டி டிசைன்
சுவரில் கோட்டிங் அடிக்க மட்டும் பயன்படுத்தாமல், இந்த மாதிரி டெக்ஸ்ச்சர் கொடுக்கவும் பயன்படுத்தலாம். உங்க மாஸ்டர் பெட்ரூம் சுவரில் இப்படி ஸ்ப்ளாஷ் பேட்டர்ன்ல வால் புட்டி டிசைன்.
Image credits: Pinterest
Tamil
ட்ரீ டிசைன் வால் புட்டி
உங்க ரூமுக்கு ஒரு அழகியல் தோற்றத்தைக் கொடுக்க, ஏதாவது ஒரு மூலையில் இந்த மாதிரி மர டிசைன்ல வால் புட்டி செய்யலாம். இது வீட்டுக்கு மாடர்ன் மற்றும் சிம்பிளான லுக்கைக் கொடுக்கும்.
Image credits: Pinterest
Tamil
வேவி டிசைன் வால் புட்டி
உங்களுக்கு டார்க் கலர்ஸ் பிடிக்கும் என்றால், உங்கள் பெட்ரூமில் ஒரு சுவற்றில் இந்த மாதிரி கறுப்பு நிறத்தில் வேவி டிசைன் (அலை போன்ற டிசைன்) செய்தால் வால் புட்டியை ட்ரை பண்ணலாம்.
Image credits: Gemini AI
Tamil
ஜியோமெட்ரிக் 3D வால் புட்டி டிசைன்
ஜியோமெட்ரிக் 3D வால் புட்டி டிசைன் செய்தால், ரூம் இன்னும் பெருசாவும், விசாலமாவும் தெரியும். பேஸ்டல் அல்லது கிரே கலரில் இந்த மாதிரி ஜியோமெட்ரிக் டிசைன் செய்யலாம்.
Image credits: Instagram
Tamil
லீஃப் டிசைன் வால் புட்டி
உங்க ரூம்மில் ஒரு சுவற்றில் இந்த மாதிரி டெக்ஸ்ச்சரான இலை பேட்டர்ன் வால் புட்டி டிசைன் செய்யலாம். இதுல நடுவில் சின்ன சின்ன LED லைட்ஸும் இருக்கும்.
Image credits: Pinterest
Tamil
டிவைன் வால் புட்டி டிசைன்
மாஸ்டர் பெட்ரூம் சுவரில் இந்த மாதிரி தெய்வீகமான வால் புட்டி டிசைனும் செய்யலாம். இதில் கிருஷ்ணர் புல்லாங்குழல் வெச்சிருக்கிற மாதிரி கை இருக்கு. கீழே சில தாமரை பூக்களும் இருக்கு.