Tamil

ஹோட்டல் சுவையில் டீ வேணுமா?

சில சமயம் வீட்ல பால் கம்மியா இருக்கும். அந்த நேரத்துல விருந்தாளிங்க வந்துட்டா, டீ நல்லா இருக்காதேன்னு ஒரு கவலை வரும். ஆனா, டீயை கெட்டியா போட பாட்டி காலத்து சீக்ரெட் டிப்ஸ் இருக்கு.

Tamil

மில்க் பவுடர்

அந்த சீக்ரெட் டிப்ஸ் வேற எதுவும் இல்ல, மில்க் பவுடர்தான். ஆனா டீ போடும்போது மில்க் பவுடரை நேரடியா கொதிக்கிற டீ-ல போடாதீங்க. அப்படி செஞ்சா கட்டி கட்டியா ஆகிடும்.
Image credits: Getty
Tamil

கலவையை ரெடி பண்ணுங்க

முதல்ல ஒரு சின்ன கிண்ணத்துல கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணி அல்லது பாலை எடுத்துக்கோங்க. அதுல மில்க் பவுடரை சேர்த்து, கட்டி எதுவும் இல்லாம நல்லா கரைச்சு ஒரு கலவையா ரெடி பண்ணிக்கோங்க.
Image credits: unsplash
Tamil

டீ-யில் சேர்க்கவும்

இப்போ டீ கொதிக்கும்போது, ஒரு கையால இந்த மில்க் பவுடர் கலவையை மெதுவா ஊத்துங்க. இன்னொரு கையால டீயை கரண்டி வெச்சு விடாம கலக்கிக்கிட்டே இருங்க. இப்படி செஞ்சா பால் திரியாம இருக்கும்.

Image credits: Social media
Tamil

கொதிக்க விடுங்கள்

இதுக்கு அப்புறம், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து, ஒரு 2-ல இருந்து 3 நிமிஷம் வரைக்கும் நல்லா கொதிக்க விடுங்க.
Image credits: Social media
Tamil

ரிசல்ட் பாருங்க!

பால் கம்மியா இருந்தாலும் சரி, தண்ணியா இருந்தாலும் சரி, உங்க டீ இப்போ ஹோட்டல்ல கிடைக்கிற மாதிரி நல்லா கெட்டியா, செம டேஸ்டா ரெடியாயிடும்.
Image credits: Social media

Plant Growth: செடிகள் ராக்கெட் வேகத்தில் வளர இந்த ஒரு மாத்திரை போதும்!

காய்ந்துபோன துளசி செடியும் துளிர்க்கும்; இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!

Panchalimedu: சொர்க்கம் போல காட்சியளிக்கும் பாஞ்சாலிமேடு! எங்கு உள்ளது தெரியுமா?

Mood Boosters: 60 நொடியில் உங்கள் மனநிலையை மாற்றும் 10 சூப்பர் டிப்ஸ்!