Tamil

லிவிங் ரூமுக்கு அழகான வால் பிளான்டர்ஸ்!

வீட்டை செடிகள் வைத்து அலங்கரிப்பது பலருக்கும் பிடிக்கும். ஆனால், வீட்டில் இடப்பற்றாக்குறை இருக்கலாம். அவர்களுக்கு இந்த வால் ஹேங்கிங் பிளான்டர்ஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

Tamil

பட்டர்ஃப்ளை ஃபிரேம் பிளான்டர்

கோல்டன் நிற பட்டர்ஃப்ளை ஃபிரேமுடன் இந்த பிளான்டர் வருகிறது. இதில் நீங்கள் சிறிய இன்டோர் செடிகளை வைத்து வீட்டை அலங்கரிக்கலாம்.

Image credits: amazon.in
Tamil

பிளாக் ஃபிரேம் கோல்டன் பிளான்டர்

கருப்பு நிற ஃபிரேமுடன், கோல்டன் நிறத்தில் இரண்டு பிளான்டர்கள் இருக்கும். இதில் அழகான இன்டோர் செடிகளை வைத்து அழகு பார்க்கலாம்.

Image credits: amazon.in
Tamil

வாட்டர் வால் ஹேங்கிங் பிளான்டர்

சமீபகாலமாக இந்த வகை பிளான்டர்கள் மிகவும் வைரலாகி வருகின்றன. இதை சுவரில் மாட்டி, தண்ணீரில் செடிகளை வளர்க்கலாம். உங்கள் லிவிங் ரூமுக்கு இது ஒரு சூப்பரான தேர்வாக இருக்கும். 

Image credits: amazon.in
Tamil

கோல்டன் மெட்டல் பிளான்டர்

லிவிங் ரூமுக்கு ஒரு லக்ஸரி டச் கொடுக்க விரும்பினால், இந்த கோல்டன் மெட்டல் பிளான்டரைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் வைக்கப்படும் சிறிய இன்டோர் செடிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

Image credits: amazon.in
Tamil

ஆப்பிள் ஃபிரேம் ஹேங்கிங் பிளான்டர்

சிறிய இடத்தில் நிறைய செடிகள் வளர்க்க வேண்டுமானால், இந்த வகை பிளான்டர்களை வாங்கி சுவரில் மாட்டலாம். குறைந்த விலையில் கிடைக்கும் இவை, உங்கள் சுவரை ஒரு மினி கார்டனாக மாற்றிவிடும்.

Image credits: amazon.in
Tamil

செராமிக் வால் பிளான்டர்

வெள்ளை அல்லது வண்ணமயமான செராமிக் பிளான்டர்கள் சுவர்களில் மிகவும் நேர்த்தியாகத் தெரியும். மாடர்ன் ஹோம் டெகரேஷனுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

Image credits: amazon.in

ஆடம்பரமாக அல்ல, மகிழ்ச்சியாக வாழுங்கள்.. இல்லையெனில்!

Kiwi Fruit: கிவி பழம் சாப்பிட்டால் எந்தெந்த நோய்களை விரட்டலாம்.. இதோ லிஸ்ட்!

லக்ஸரி லுக்! மாஸ்டர் பெட்ரூமை அசத்தலா மாத்த 7 மாடர்ன் வால் புட்டி டிசைன்ஸ்!

Tea Recipe: பால் கம்மியா இருந்தாலும் டீயை கெட்டியா, டேஸ்டா போடலாம்!