life-style
உலகின் மிகச்சிறிய நாடான வாடிகன் நகரம் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா, சிஸ்டைன் சேப்பல், வத்திக்கான் போன்ற அருங்காட்சியகங்களின் தாயகமாகும்.
மொனாக்கோ மான்டே கார்லோ கேசினோ, இளவரசர் அரண்மனை மற்றும் ஃபார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ் ஆகியவைற்றை ரசிக்கலாம்.
இத்தாலிக்கு நடுவே உள்ள சான் மரினோ ஒரு குட்டி நாடு. இத்தாலிய கிராமப்புற இயற்கைக் காட்சிகளையும் ரசிக்கலாம்.
இது இயற்கை மற்றும் வரலாற்று ஆர்வலர்களுக்கு ஏற்றது. வடுஸ் கோட்டையையும் மலையேற்றமும் இங்கு பிரபலமானவை.
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையே உள்ள அமைந்துள்ள அன்டோராவில் வரி இல்லாத ஷாப்பிங்கிற்கு பெயர் பெற்றது. ரோமானஸ் தேவாலயத்தையும் பார்க்கலாம்.
லக்சம்பர்க்கில் உள்ள ஓல்ட் டவுன் (யுனெஸ்கோ தளம்), கிராண்ட் டூகல் பேலஸ் மற்றும் போக் கேஸ்மேட்ஸ் ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன.
மால்டா ஒரு தீவுக்கூட்டம். மால்டாவின் பிரதான தீவு ஒரு நாளில் சுற்றிப் பார்க்கும் அளவு அளவுக்கு சிறியது. வாலெட்டா, மடினா ப்ளூ க்ரோட்டோ ஆகியவை இங்கு பார்க்கவேண்டியவை.
பஹாமாஸ் பல தீவுகளின் தொகுப்பு. தலைநகரான நசாவ் கேபிள் கடற்கரைக்குப் புகழ்பெற்றது. அட்லாண்டிஸ் பாரடைஸ் தீவுக்கும் செல்லலாம்.
இந்த கரீபியன் தீவு சிறியது ஆனால் துடிப்பானது. பிரமிக்க வைக்கும் கடற்கரைகள், பிரிட்ஜ்டவுன், ஹாரிசன்ஸ் குகைகள் சுற்றுலாவுக்கு பெயர் பெற்றவை.
இந்த இரட்டைத் தீவுகள் கரீபியன் பிராந்தியத்தில் பிரபலமான கடற்கரைகளைக் கொண்டவை. ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் முழுமையாக சுற்றிப் பார்க்கலாம்.