Tamil

சாப்பிட்டதும் குளிக்கக் கூடாதா? ஏன்?

Tamil

செரிமானத்தில் சிக்கல்

சாப்பிட்டதும் குளிக்கும்போது, உடலின் ரத்த ஓட்டம் சருமத்தை நோக்கித் திசை திரும்பும். இதனால், செரிமான மண்டலத்துக்குப் போகும் ரத்த ஓட்டம் குறைந்து, செரிமானம் மெதுவாகும்.
Image credits: Getty
Tamil

ரத்த அழுத்தக் குறைவு

சாப்பிட்டதும் குளிப்பதால் உடல் வெப்பநிலையில் திடீர் மாற்றம் ஏற்படும். இது ரத்த அழுத்தத்தைக் குறைத்து, தலைசுற்றல் அல்லது மயக்கத்தை ஏற்படுத்தலாம்.
Image credits: Getty
Tamil

சத்துகள் உறிஞ்சப்படாது

சாப்பிட்டதும் குளித்தால், உடல் வெப்பநிலையைச் சீராக்குவதில் தான் உடம்பு கவனம் செலுத்தும். இதனால், உணவில் இருந்து சத்துக்களை உறிஞ்சும் வேகம் குறையும்.
Image credits: stockPhoto
Tamil

அதிகப்படியான தளர்வு

சாப்பிட்டாலே உடலுக்கு ஒருவித தளர்வு கிடைக்கும். குளிக்கும்போது இந்த தளர்வு இன்னும் அதிகமாகி, மந்தமான நிலைக்குக் கொண்டு செல்லும். இதுவும் செரிமானத்தைக் குறைக்கும்.
Image credits: Freepik
Tamil

வயிறு தொடர்பான பிரச்சனைகள்

சாப்பிட்டதும் குளிப்பது வயிறு உப்புசம், தசைப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை மோசமாக்கும். குறிப்பாக, சென்சிட்டிவ் வயிறு உள்ளவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil

இதயத்தில் கூடுதல் அழுத்தம்

சாப்பிட்ட பிறகு குளிப்பது இதய ரத்த நாள அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே இதய நோய் உள்ளவர்களுக்கு இது பெரிய பிரச்சனையாக மாறலாம்.
Image credits: Getty

Indian Food Ban: அட நம்ம ஊரு சமோசா, நெய் எல்லாம் வெளிநாட்டுல தடையா?

ரூ.10,000-க்குள் வாங்கக்கூடிய டிரெண்டிங் காஞ்சி பட்டுச் சேலைகள்

Omega-3 Foods : ஒமேகா-3 நிறைந்த சைவ உணவுகள் என்னென்ன தெரியுமா?

தினமும் யோகர்ட் சாப்பிடுறீங்களா? உடலில் நடக்கும் 7 நல்ல மாற்றங்கள்!