Tamil

மூளையின் ஆரோக்கியம்

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கணும். அதில் முக்கியமானது ஒமேகா-3 கொழுப்பு அமிலம். இந்த உணவுகளை உங்க டயட்டில் சேர்த்துக்கோங்க.
Tamil

சியா விதைகள்

சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் இருக்கு. இதை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.
Image credits: Asianet News
Tamil

ஃபிளாக்ஸ் விதைகள்

ஃபிளாக்ஸ் விதைகளில் (ஆளி விதைகள்) ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் இருக்கு. இதை தினமும் சாப்பிடுவது மூளையின் செயல்பாடுகளுக்கு பெரிதும் உதவும்.
Image credits: Getty
Tamil

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், ஜிங்க் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இது மூளையின் செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கிறது.
Image credits: Getty
Tamil

வால்நட்ஸ்

வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் இருக்கு. இது ஞாபக சக்தியை அதிகரிக்கவும், கவனத்தை ஒருமுகப்படுத்தவும் உதவும்.
Image credits: Getty
Tamil

சோயாபீன்ஸ்

சோயாபீன்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இது மூளைக்கும், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்ல பலனைத் தரும்.
Image credits: Getty
Tamil

கீரை வகைகள்

பசலைக் கீரை, கேல் (Kale) போன்ற கீரை வகைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் உள்ளது. இது மூளையின் செயல்பாட்டை சிறப்பாக ஆதரிக்கிறது.
Image credits: Getty

தினமும் யோகர்ட் சாப்பிடுறீங்களா? உடலில் நடக்கும் 7 நல்ல மாற்றங்கள்!

Peace Lily: பீஸ் லில்லி செடியை வீட்டில் வளர்ப்பதால் கிடைக்கும் 7 நன்மை

பெண்களை கவரும் 1 கிராம் கோல்டு மங்களசூத்ரா கலெக்ஷன்!

உடம்பை ‘கூல்’ ஆக்கும் மேஜிக் வாட்டர்! புதினா தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?