Tamil

கரப்பான் பூச்சி தொல்லையா?

இந்த 7 வழிகளை டிரை பண்ணுங்க

Tamil

வெள்ளரிக்காய்

முதலில், வெள்ளரிக்காயை, பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை அறையின் மூலைகள், சமையலறை வடிகால் போன்ற கரப்பான் பூச்சிகள் வரும் இடங்களில் வைத்தால் போதும்.

Image credits: Getty
Tamil

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோலை காய வைத்து பொடி செய்தோ அல்லது அப்படியேவோ கரப்பான் பூச்சிகள் அதிகம் வரும் இடங்களில் வைக்கலாம். ஆரஞ்சு பழத்தின் வாசனை கரப்பான் பூச்சிகளை விரட்ட உதவும்.
Image credits: Getty
Tamil

பேக்கிங் சோடா

சர்க்கரையை பொடி செய்து, அதனுடன் பேக்கிங் சோடாவைச் சேர்த்து நன்கு கலக்கவும். கரப்பான் பூச்சி தொல்லை உள்ள இடங்களில் இந்த கலவையைத் தூவி விட்டால் போதும்.
Image credits: Freepik
Tamil

எலுமிச்சை

எலுமிச்சை சாற்றை தண்ணீர் கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக்கொள்ளுங்கள். இதை அறைகள் மற்றும் சமையலறையின் மூலைகளில் ஸ்ப்ரே செய்தால், கரப்பான் பூச்சி தொல்லையைத் தவிர்க்கலாம்.
Image credits: pinterest
Tamil

பிரியாணி இலை

பிரியாணி இலையை துண்டுகளாக நறுக்கி, கரப்பான் பூச்சி தொல்லை உள்ள இடங்களிலும், சமையலறை ஷெல்ஃப்களிலும் போட்டு வைப்பது நல்ல பலனைத் தரும்.

Image credits: social media
Tamil

தண்ணீர் தேங்க விடாதீர்கள்

தரை, சாக்கடை அல்லது வாஷ் பேசினில் தண்ணீர் தேங்கி நிற்பது கரப்பான் பூச்சிகள் வருவதற்கு முக்கிய காரணமாகும். எனவே, எங்கும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
Image credits: Getty

Gold Rings: 5 கிராம்-ல அசத்தலான தங்க மோதிரங்கள்... இந்த டிசைன்ஸ் பாருங்க!

Patiala Suit: அசத்தலான டிசைன்களில் பட்டியாலா சூட்ஸ்... பார்த்தா அசந்துடுவீங்க!

Lightweight Bangles: ஒரு பவுன்ல அட்டகாசமான வளையல் டிசைன்ஸ்... டெய்லி யூஸுக்கும் பெஸ்ட்!

முகத்தில் உள்ள கரும்புள்ளி, மங்கு குறைய உதவும் வழி.. இது போதும்!