ஒரு நடுத்தர அளவு வாழைப்பழத்தில் சுமார் 422 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.
ஒரு அவகேடோ பழத்தில் 487 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.
ஒரு நடுத்தர அளவு ஆரஞ்சு பழத்தில் 250 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.
ஒரு பப்பாளி பழத்திலிருந்து 781 மில்லிகிராம் பொட்டாசியம் கிடைக்கும்.
ஒரு கிவி பழத்திலிருந்து 215 மில்லிகிராம் பொட்டாசியம் கிடைக்கும்.
அரை மாதுளையிலிருந்து 205 மில்லிகிராம் பொட்டாசியம் கிடைக்கும்.
உணவு முறையில் மாற்றம் செய்வதற்கு முன் சுகாதார நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெறவும்.
மோசமான இருமல், சளியையும் நொடியில் விரட்டும் டிப்ஸ்!!
உடல் எடையை வேகமாக குறைக்கும் மேஜிக் பானங்கள்
மழைக்காலத்தில் காய்கறியை இப்படி வைத்தால் சீக்கிரம் கெடாது
பர்சில் பணமே இல்லையா? சாணக்கியர் சொல்லும் நிதி மந்திரம்