நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட கேரட் ஜூஸ் குடிப்பது பசியைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவும்.
குறைந்த கலோரி கொண்ட எலுமிச்சை ஜூஸ் குடிப்பது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவும்.
நார்ச்சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது உடல் எடையைக் குறைக்க நன்மை பயக்கும்.
மிகக் குறைந்த கலோரி, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி ஜூஸ் குடிப்பது பசியைக் கட்டுப்படுத்த உதவும். இதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
குறைந்த கலோரி மற்றும் நார்ச்சத்து நிறைந்த பீட்ரூட் ஜூஸ் பசியைக் கட்டுப்படுத்தி, உடல் மற்றும் தொப்பையைக் குறைக்க உதவும்.
நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கீரை ஜூஸ் குடிப்பது தொப்பையைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும். இவற்றில் கலோரிகளும் குறைவு.
உணவு முறையில் மாற்றம் செய்வதற்கு முன், சுகாதார நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெறவும்.
மழைக்காலத்தில் காய்கறியை இப்படி வைத்தால் சீக்கிரம் கெடாது
பர்சில் பணமே இல்லையா? சாணக்கியர் சொல்லும் நிதி மந்திரம்
மனைவி கோபப்பட்டால் இதை செய்ங்க; சாணக்கியர் அட்வைஸ்
தினமும் காலை ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?