Tamil

உதடுகளை பிங்க் நிறமாக்கணுமா? இதை டிரை பண்ணுங்க

கருமையான உதடுகளை இயற்கையாகவே பிங்க் நிறத்திற்கு மாற்ற சில எளிய வீட்டுக்குறிப்புகள் இங்கே உள்ளன. இவற்றை முயற்சி செய்து பாருங்கள்.

Tamil

தேன்

இரவில் தூங்குவதற்கு முன்பு, உதடுகளில் சிறிது தேன் தடவி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இது உதடுகளுக்கு ஈரப்பதத்தை அளிக்கும்.

Image credits: Getty
Tamil

ரோஸ் வாட்டர்

இரவு தூங்கும் முன், ரோஸ் வாட்டரை உதடுகளில் தடவி வந்தால், உதடுகள் இயற்கையாகவே பிங்க் நிறத்தைப் பெறும்.

Image credits: Getty
Tamil

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் சாற்றை உதடுகளில் தடவினால், கருமை நீங்கி இயற்கையான பிங்க் நிறம் கிடைக்கும். இது உதடுகளில் உள்ள கரும்புள்ளிகளையும் குறைக்கும்.

Image credits: Getty
Tamil

நெய்

தூங்குவதற்கு முன்பு, உதடுகளில் சிறிதளவு நெய் தடவி வருவது, உதடுகளை மென்மையாக்கி, பிங்க் நிறத்தை அடைய உதவும்.

Image credits: Getty
Tamil

தக்காளி சாறு

தக்காளி சாற்றை உதடுகளில் தடவி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இது உதடுகளின் கருமையை நீக்கி, பிங்க் நிறத்தை வழங்க உதவும்.

Image credits: Getty
Tamil

தயிர்

தயிரைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்வதும் உதடுகளுக்கு மிகவும் நல்லது. இது இறந்த செல்களை நீக்க உதவுகிறது.

Image credits: Getty

Gold Ring Designs: தினசரி அணிய 1 கிராமில் தங்க மோதிர டிசைன்ஸ்.!

வயிறு ஆரோக்கியமாக இருக்க இந்த 6 பழங்கள் போதும்.!

பொடுகை விரட்ட 6 எளிய வழிகள்.. இனி அரிப்பு, எரிச்சல் இருக்காது!

Weight Loss Drinks: உடல் எடையைக் குறைக்க உதவும் 6 சூப்பர் டிரிங்க்ஸ்