Tamil

உதடுகள் பிங்க் நிறத்தில் வேண்டுமா? இதை டிரை பண்ணிப் பாருங்க!

Tamil

தேன்

இரவில் தூங்குவதற்கு முன்பு, உதடுகளில் சிறிது தேனைத் தடவி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இது உதடுகளை மென்மையாக்கி, கருமையைப் போக்கும்.

Image credits: Getty
Tamil

ரோஸ் வாட்டர்

இரவு நேரங்களில் உதடுகளில் ரோஸ் வாட்டரைத் தடவி வந்தால், உதடுகள் நல்ல பிங்க் நிறத்தைப் பெறும். இது ஒரு இயற்கையான டோனராக செயல்படுகிறது.

Image credits: Getty
Tamil

பீட்ரூட் ஜூஸ்

உதடுகளில் உள்ள கருமையைக் குறைத்து, இயற்கையான பிங்க் நிறத்தைக் கொடுக்க, பீட்ரூட் ஜூஸை உதடுகளில் தடவலாம்.

Image credits: Getty
Tamil

நெய்

தூங்குவதற்கு முன்பு உதடுகளில் சிறிதளவு நெய் தடவி வருவது, உதடுகளுக்கு பிங்க் நிறத்தைக் கொடுக்கவும், வறட்சியைத் தடுக்கவும் உதவும்.

Image credits: Getty
Tamil

தக்காளி சாறு

தக்காளிச் சாற்றை உதடுகளில் தடவி மசாஜ் செய்தால், உதடுகளில் உள்ள இறந்த செல்களை நீக்கி, உதடுகள் பிங்க் நிறமாக மாற இது உதவும்.

Image credits: Getty
Tamil

தயிர்

தயிரைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்வதும் உதடுகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள லாக்டிக் அமிலம் கருமையைப் போக்க உதவுகிறது.

Image credits: Getty

Hair Straightener: ஹேர் ஸ்ட்ரெய்ட்னர் தினமும் பயன்படுத்தாதீங்க! ஏன்?

தினமும் ஹேர் ஸ்ட்ரெய்ட்னர் யூஸ் பண்றீங்களா? இவ்ளோ ஆபத்துகளா..?

Coriander: மண் இல்லாம, பிளாஸ்டிக் பாட்டில்ல கொத்தமல்லி வளர்க்கலாம்! எப்படினு தெரிஞ்சுக்கோங்க

உதடு கருமை நீங்கணுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை குறிப்புகள் இதோ