ஸ்ட்ரெயிட்டான முடி வேணும்னு நிறைய பேருக்கு ஆசை இருக்கும். இதுக்காக தினமும் ஹேர் ஸ்ட்ரெய்ட்னர், டிரையர்லாம் யூஸ் பண்ணுவாங்க. ஆனா, இது முடியோட ஆரோக்கியத்துக்கு நல்லதே இல்லை.
life-style Aug 03 2026
Author: Raghupati R Image Credits:pinterest
Tamil
ஈரப்பதம் காணாம போயிடும்!
தினமும் முடியில ஹீட் பயன்படுத்துறதால, முடியோட இயற்கையான ஈரப்பதம் குறைஞ்சிடும். இதனால, முடி ரொம்ப வறண்டு, அதோட மென்மையை இழந்துடும்.
Image credits: pinterest
Tamil
பலவீனமாகும் முடியின் வேர்கள்
தொடர்ந்து ஹீட்டிங் கருவிகளைப் பயன்படுத்தினா, முடியோட வேர்க்கால்கள் பலவீனமாகிடும். இதனால, முடி உதிர்வு பிரச்னை அதிகமாகி, பெரிய தொல்லையா மாறலாம்.
Image credits: pinterest
Tamil
முடி வெடிப்புப் பிரச்னை
அதிகப்படியான சூடு காரணமா, முடியோட நுனிகள் வெடிக்க ஆரம்பிக்கும். இதனால முடி வளர்ச்சி பாதிக்கப்படும். பார்க்கவும் ஜீவன் இல்லாம, கலைஞ்ச மாதிரி தெரியும்.
நீங்க உங்க முடிக்கு கலர் பண்ணியிருந்தா, ஸ்ட்ரெய்ட்னர் யூஸ் பண்றதால அந்த கலர் சீக்கிரமே மங்கிப்போயிடும். முடியோட இயற்கையான நிறத்துக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.
Image credits: Pexels
Tamil
அப்போ இதுக்கு என்னதான் தீர்வு?
கட்டாயமா பயன்படுத்த வேண்டிய சூழல் வந்தா, நல்ல தரமான 'ஹீட் புரொடெக்டன்ட்' சீரம் அல்லது ஸ்ப்ரே பயன்படுத்துங்க. அப்புறம், regulera-ஆ முடிக்கு எண்ணெய் வெச்சு நல்லா பராமரிக்கணும்.