life-style

மூலிகைச் செடிகள்

Image credits: Getty

ரோஸ்மேரி

ரோஸ்மேரி அறிவாற்றல் நன்மைக்காக அறியப்படுகிறது. குறிப்பாக நினைவாற்றல், செறிவை மேம்படுத்துதல், மன அமைதிக்காக அறியப்படுகிறது. 
 

Image credits: Freepik

கெமோமில்

கெமோமில் (Chamomile) சிறந்த தூக்கத்தை கொடுக்கும். செரிமானத்திற்கு நல்லது. தேநீரில் சேர்த்து அருந்தப்படுகிறது.  

Image credits: Freepik

லாவெண்டர்

பூஞ்சை தொற்று, முடி உதிர்தல், காயங்களுக்கு சிகிச்சையளிக்க லாவெண்டர் பயன்படுத்தப்படுகிறது. 
 

Image credits: Freepik

புதினா

புதினா செரிமானத்தை ஊக்குவிக்கும். குமட்டலுக்கு சிறந்த இயற்கை மருந்து. 
 

Image credits: Freepik

கற்றாழை

ஜெல்லுக்கு பெயர் பெற்றது கற்றாழை. தோல் பராமரிப்பில் தீக்காயங்களுக்கும், எரிச்சலூட்டும் சருமத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
 

Image credits: Pinterest

துளசி

ஆயுர்வேதத்தில் பெயர் பெற்றது துளசி. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சிறந்தது. சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜன் அளிப்புக்கு சிறந்த மூலிகையாக உள்ளது. 

Image credits: Pixabay

வெறும் வயிற்றில் துளசி நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க வேண்டிய உணவுகள்

ஏர்பாட்ஸ் பயன்படுத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள்!!

ஐஆர்சிடிசி கணக்கை உருவாக்குவது எப்படி? எளிமையான 5 வழிகள்!