life-style

சிறுநீரகக் கற்கள்

Image credits: Getty

உப்பு அதிகம் உள்ள உணவுகள்

துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற உப்பு அதிகம் உள்ள உணவுகளை குறைத்தால் சிறுநீரக கற்கள் வரும் அபாயம் குறையும். 

Image credits: Getty

சர்க்கரை

சர்க்கரையை அதிகமாக உட்கொண்டாலும் சிறுநீரக கற்கள் வரும் அபாயம் அதிகரிக்கிறது. 

Image credits: Getty

சோடா பானங்கள்

சோடா போன்ற சர்க்கரை அதிகம் உள்ள பானங்களை குடித்தாலும் சிறுநீரக கற்கள் வரும். இவற்றைக் குறைத்தால் சிறுநீரக கற்கள் வருவதைத் தவிர்க்கலாம். 

Image credits: Getty

கடல் உணவுகள்

 கடல் உணவுகள், ரெட் மீட் போன்றவற்றை அதிகமாக சாப்பிட்டாலும் சிறுநீரக கற்கள் வரும் அபாயம் இருக்கிறது. இவை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே இவற்றைக் குறைக்க வேண்டும்.
 

Image credits: Getty

காஃபி

காஃபி அதிகமாக குடிப்பதால் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இவை சிறுநீரக கற்களுக்கு வழிவகுக்கும். 

Image credits: Getty

குறிப்பு

உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உங்கள் தினசரி உணவில் மாற்றங்களைச் செய்யுங்கள்.
 

Image credits: Getty

ஏர்பாட்ஸ் பயன்படுத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள்!!

ஐஆர்சிடிசி கணக்கை உருவாக்குவது எப்படி? எளிமையான 5 வழிகள்!

வாங்க போலாம் ஆடம்பர ரயில் பயணம்!!

முகப்பருவை எதிர்க்கும் 7 பழங்கள் என்னென்ன தெரியுமா?