பூ டிசைன் வெள்ளி பிரேஸ்லெட்... பார்த்தாலே காதல் வரும்!
பூக்கள் கொண்ட வெள்ளி பிரேஸ்லெட்கள் தற்போது பெண்களிடையே மிகவும் பிரபலமாகி வருகின்றன. இவை உங்கள் தோற்றத்திற்கு ஒரு தனித்துவமான அழகை சேர்க்கும்.
life-style Aug 09 2026
Author: Raghupati R Image Credits:Pinterest
Tamil
ஓபன் ஆலிவ் லீஃப் பிரேஸ்லெட்
இந்த ஓபன் மினிமல் லீஃப் பிரேஸ்லெட் டிசைன் பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும். சிம்பிளான டிசைன், அதிலுள்ள கல் வேலைப்பாடுகள் இதை இன்னும் தனித்துவமாகக் காட்டுகிறது.
Image credits: Pinterest
Tamil
லோட்டஸ் ஃப்ளோரல் பிரேஸ்லெட்
தாமரை பூ டிசைன் கொண்ட இந்த லோட்டஸ் ஃப்ளோரல் பிரேஸ்லெட் இப்போது பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது. பார்க்கவே அம்சமாக இருப்பதால், இதை நீங்கள் அலுவலகத்திற்கு கூட அணிந்து செல்லலாம்.
Image credits: Pinterest
Tamil
ஃப்ளோரல் பட்ஸ் பிரேஸ்லெட்
பூ மொட்டுக்கள் இருப்பது போல டிசைன் செய்யப்பட்ட இந்த ஃப்ளோரல் பட்ஸ் பிரேஸ்லெட் மிகவும் ஸ்பெஷலானது. இதில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் பார்க்கவே அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.
Image credits: Pinterest
Tamil
ட்ரிபிள் பேங்கிள் பிரேஸ்லெட் வித் ஃப்ளவர்
பூ டிசைனுடன் இணைக்கப்பட்ட இந்த மூன்று வளையல் கொண்ட பிரேஸ்லெட் பார்க்கவே மிகவும் ஸ்டைலாக இருக்கும். அலுவலகம் செல்பவர்களுக்கு இது ஒரு ஃபேஷனான, அழகான டிசைன்.
Image credits: INSTAGRAM
Tamil
ஃப்ளோரல் பிரேஸ்லெட் வித் பெல்
சின்ன சலங்கை வைத்த இந்த ஃப்ளோரல் பிரேஸ்லெட் அணிவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். இந்த டிசைனை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சுலபமாக வாங்கலாம்.