Tamil

ஃப்ளோரல் ஸ்டட் கம்மல்களின் அட்டகாசமான டிசைன்கள்!

ஃப்ளோரல் ஸ்டட் கம்மல்கள் எப்போதுமே ஒரு தனி அழகுதான். சிம்பிளாக இருந்தாலும், அவை தரும் லுக் மிகவும் ஸ்டைலாக இருக்கும். விதவிதமான ஃப்ளோரல் டிசைன்களை இங்கே பார்க்கலாம்.
Tamil

முத்து வேலைப்பாடு கொண்ட ஸ்டட்

மாடர்ன் மற்றும் ஸ்டைலான தோற்றத்திற்கு, முத்து வேலைப்பாடுகள் கொண்ட இந்த ஸ்டட் கம்மல்களை நீங்கள் முயற்சி செய்யலாம். இதில் அழகும் தரமும் ஒருங்கே இணைந்திருப்பதை நீங்கள் காணலாம்.
Image credits: Chat gpt and others
Tamil

ரோஜாப்பூ பேட்டர்ன் ஸ்டட் டிசைன்

இந்த ரோஜாப்பூ பேட்டர்ன் கொண்ட ஸ்டட் கம்மல்கள், பார்க்க சிறியதாகவும் அழகாகவும் இருக்கும். குறைவான பட்ஜெட்டில் மினிமல் மற்றும் ஸ்டைலான தோற்றத்தை இது கொடுக்கும்.
Image credits: swarnaprakashjewellers Instagram
Tamil

ஜியோமெட்ரிக் பேட்ச்வொர்க் ஸ்டட் கம்மல்

ஃப்ளோரல் லுக்கில் ஜியோமெட்ரிக் பேட்ச்வொர்க் கொண்ட ஸ்டட் கம்மல் டிசைன்களும் கிடைக்கின்றன. மாடர்ன் மற்றும் அழகான இந்த டிசைன்கள் உங்களுக்கு எளிதாகக் கிடைக்கும்.
Image credits: Instagram
Tamil

ஃப்ளோரல் ஸ்டட் கம்மல்

ஃப்ளோரல் ஸ்டட் கம்மல்கள் சிம்பிள், சோபர் மற்றும் அழகான தோற்றத்தைக் கொடுக்கும். இந்த வகை கம்மல்கள் கோல்டு ஷைன் மற்றும் கிளாசிக் டிசைனில் கிடைக்கின்றன.
Image credits: Pinterest
Tamil

ஆர்க்கிட் ஸ்டைல் ஸ்டட்

ஆர்க்கிட் ஸ்டைல் ஸ்டட்கள் உங்களுக்கு ஒரு மாடர்ன் லுக்கைக் கொடுக்கும். இந்த வகையான கம்மல்கள் ஃபேன்ஸியான டிசைன்களில் கிடைக்கின்றன.
Image credits: jewellerylove_by_jaspreetkalsi's Instagram

Kitchen Hacks: தாளிக்கும்போது எண்ணெய் தெறிக்குதா? இந்த ஒரு பொருளை சேருங்க..

Gold Rings : வெறும் 1 கிராமில் அசத்தலான தங்க மோதிரங்கள்! டெய்லி யூஸுக்கு பெஸ்ட்!

Gold Rings: வெறும் 1 கிராமில் அசத்தலான மோதிரங்கள்!

சிக்கன் சமைக்கும்போது தயிர் ஏன் சேர்க்கணும்? இதான் காரணம்!