Tamil

கண்ணைப் பறிக்கும் அட்டிகை டிசைன்கள்: லேட்டஸ்ட் கலெக்ஷன்ஸ்!

அட்டிகை எனப்படும் சோக்கர் நகைகள் இப்போதைய ஃபேஷன் உலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.  கண்ணைப் பறிக்கும் சோக்கர் டிசைன்களின் லேட்டஸ்ட் கலெக்ஷன்ஸ் குறித்து பார்ப்போம்.

Tamil

காசு மாலை சோக்கர்

ஸ்டோன் பென்டென்ட் மற்றும் மூன்று வரிசை காசுகளுடன் வரும் இந்த கோல்டு பிளேட்டட் சோக்கர், உங்கள் கழுத்தின் அழகை இன்னும் அதிகரிக்கும். விசேஷங்களுக்கு இது ஒரு பெஸ்ட் சாய்ஸ்.

Image credits: instagram
Tamil

குந்தன் சோக்கர்

முத்துக்கள் மற்றும் குந்தன் கற்கள் பதித்த இந்த ஹெவி சோக்கர், கழுத்துக்கு நிறைவான மற்றும் அழகான தோற்றத்தைக் கொடுக்கும். ஒரு சிம்பிளான புடவைக்குக் கூட இது கிராண்ட் லுக் கொடுக்கும்.

Image credits: pinterest
Tamil

முத்து சோக்கர்

3 அடுக்கு முத்துக்களுடன் வரும் இந்த பிறை வடிவ சோக்கர், எல்லா வயதினருக்கும் சூப்பராக பொருந்தும். ஃபிராக், லெஹங்கா, புடவை என எல்லாவற்றுடனும் இதை அணியலாம்.

Image credits: instagram
Tamil

இலை டிசைன் சோக்கர்

சிம்பிளான டிசைன்களை விரும்புபவர்களுக்கு இந்த இலை வடிவ சோக்கர் ஒரு நல்ல சாய்ஸ். இதை புடவைகள் மற்றும் மாடர்ன் டிரஸ்ஸுடனும் அணியலாம். பார்க்க அழகாக இருக்கும்.

Image credits: pinterest
Tamil

கருமணி சோக்கர்

தாலிச் செயின் ஸ்டைலில் சோக்கர் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த டிசைன் ஒரு பெஸ்ட் ஆப்ஷன். இன்றைய தலைமுறை பெண்களுக்கு இந்த மாதிரியான டிசைன்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

Image credits: AI
Tamil

மீனாகாரி டிசைன் சோக்கர்

மீனாகாரி வேலைப்பாடுகளுடன் வரும் இந்த சோக்கர், கழுத்துக்கு நிறைவான தோற்றத்தைக் கொடுக்கும். இது மிகவும் குறைந்த விலையிலும் கிடைக்கிறது.

Image credits: Pinterest

Tile Cleaning: டைல்ஸில் படிந்த மஞ்சள் கறையா? இந்த 5 வீட்டு வைத்தியம் போதும்!

Distracted Eating: TV பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? Very Danger!

Ghee Coffee: பிளாக் காபியில் நெய் சேர்ப்பது ஏன் பிரபலமாகிறது?

சாப்பாட்டுல தினமும் கிராம்பு சேர்த்தா இவ்ளோ நன்மைகளா.!