Tamil

கொசுக்களை விரட்டும் செடிகள்

Tamil

யூகலிப்டஸ்

யூகலிப்டஸில் யூகலிப்டாலும் சிட்ரோனெல்லாலும் உள்ளன. இவை இரண்டும் கொசுக்களை விரட்டும். யூகலிப்டஸ் செடி நட்டு வளர்க்கலாம்.

Tamil

ரோஸ்மேரி

ரோஸ்மேரியின் நறுமணம் கொசுக்களை விரட்டுகிறது. மாலையில் வெளியில் அமரும்போது ரோஸ்மேரி எரித்தால் கொசுத் தொல்லை இருக்காது.
Tamil

கற்பூரதுளசி

கற்பூரதுளசியின் வாசனை கொசுக்களுக்குப் பிடிக்காது. இதைப் பொடித்து கைகளில் தேய்த்தால் கொசுக்கள் அண்டாது.
Tamil

துளசி

செரிமானத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மட்டுமல்ல, கொசுக்களை விரட்டவும் துளசி நல்லது. துளசி யூஜெனால், ஈஸ்ட்ரகால் போன்றவற்றை வெளியிடுகிறது.

Tamil

செண்டுமல்லி

செண்டுமல்லியின் கஸ்தூரி வாசனை கொசுக்களையும் மற்ற பூச்சிகளையும் விரட்டுகிறது. வீட்டுக்கு வெளியிலோ உள்ளேயோ இந்தச் செடியை வளர்க்கலாம்.
Tamil

லாவெண்டர்

லாவெண்டரின் நறுமணம் மனிதர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் கொசுக்களுக்கும் பூச்சிகளுக்கும் இந்த வாசனை பிடிக்காது.
Tamil

இஞ்சிப்புல்

இஞ்சிப்புல்லில் சிட்ரஸ் நறுமணம் உள்ளது. இது மனிதர்களின் வாசனையை மறைக்கிறது. தொட்டிகளிலும் வெப்பமான இடங்களிலும் இஞ்சிப்புல் நன்கு வளரும்.

துணி துவைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க..!

கோடையில் மாம்பழம் சாப்பிட சரியான நேரம் எது?

பல் சொத்தை இருக்கும் போது என்ன உணவுகளை சாப்பிடக்கூடாது?

அடிப்பிடித்த பிரஷர் குக்கரை நொடியில் சுத்தம் செய்ய சிம்பிள் டிப்ஸ்..!