சிக்கன், மட்டனை விட மீனை அதிகம் சாப்பிடும் நாடு எது தெரியுமா?
உலகில் ஒரு நாட்டில் சிக்கனை விட மீனைத்தான் அதிகம் சாப்பிடுகிறார்கள்! அது எந்த நாடு?
life-style Apr 08 2026
Author: Ganesh A Image Credits:stockPhoto
Tamil
அது எந்த நாடு?
உலகில் ஒரு நாட்டில் சிக்கனை விட மீனைத்தான் அதிகம் சாப்பிடுகிறார்கள்! அது எந்த நாடு, மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
Image credits: Getty
Tamil
சீனானு நெனச்சீங்களா?
உலகிலேயே மீன்களை அதிகம் விரும்பும் நாடு சீனா. இங்கு சிக்கனை விட மீனுக்குத்தான் முன்னுரிமை. மீன்பிடித்தல் மற்றும் ஏற்றுமதியிலும் சீனாதான் நம்பர் 1. ஆனா ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கு.
Image credits: Getty
Tamil
ஜப்பானுக்குத்தான் முதல் இடம்
மொத்தமாக மீன் நுகர்வில் சீனா முதலிடத்தில் இருந்தாலும், தனிநபர் சராசரி நுகர்வில் ஜப்பான்தான் முதலிடத்தில் இருக்கிறது.
Image credits: social media
Tamil
இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
சீனா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக, இந்தோனேசியா, இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் மீன் நுகர்வில் முன்னணியில் உள்ளன.
Image credits: social media
Tamil
மீன் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள்?
மீனில் உள்ள ஒமேகா-3 மற்றும் வைட்டமின்கள் இதயம், மூளை, கண் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம். வாரத்திற்கு இரண்டு முறை மீன் சாப்பிடுவது மிகவும் நல்லது.