life-style

வாட்டர் டேங்கில் பாசி படியாமல் இருக்க டிப்ஸ்!

Image credits: Social media

ஆரோக்கியம்

தண்ணீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால் அதன் மூலம் நோய் பரவலாம்.  

Image credits: Social media

அசுத்தம்

தண்ணீர் தொட்டியில் சில பொருள்களை சேர்ப்பது அசுத்தங்களை குறைக்கும். அதை இங்கு காணலாம். 

Image credits: Social media

நாவல் மரம்

நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா, பூஞ்சை ஆகியவற்றை தடுக்க நாவல் மரத் துண்டுகளை தண்ணீர் தொட்டியில் போடலாம். 

Image credits: our own

நோய் எதிர்ப்பு

நாவற்பழ மரத்தில் உள்ள நோய் எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. 

Image credits: our own

தூய்மை

தண்ணீர் தொட்டியில் நாவல் மரத்துண்டைப் போடுவதால் நுண்ணுயிரிகள் பரவாமல் நீண்ட காலம் தண்ணீர் தூய்மையாக இருக்கும். 

Image credits: Pinterest

10 ஆண்டுகள்

நாவல் மரத் துண்டைத் தொட்டியில் போட்டால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வரை பாசி பிடிக்காமல் இருக்குமாம். 

Image credits: Pinterest

எப்படி போடலாம்?

தண்ணீர் கெடாமல் இருக்க, குறைந்தபட்சம் 200 கிராம் எடையுள்ள நாவல் மரத்துண்டை சுத்தம் செய்து தொட்டியில் போடலாம். 

Image credits: Pinterest

நாவல் இலை

மரத்துண்டு போடாவிட்டால் அந்த மரத்தின் இலைகளை போடலாம்.

Image credits: our own

அதிக விவாகரத்து விகிதம் கொண்ட 7 மாநிலங்கள்! தமிழ்நாடும் இருக்கு!

இந்த பண்டிகை காலத்தில் கெட்ட கொலஸ்ட்ராலை எப்படி கட்டுப்படுத்துவது?

'ச' வரிசையில் துவங்கும் ஆண் குழந்தைகளின் அழகிய பெயர்கள்!

ஒரு விமான நிலையம் கூட இல்லாத '5' அழகான நாடுகள்!!