life-style

அதிக விவாகரத்து

அதிக விவாகரத்து விகிதம் கொண்ட 7 மாநிலங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

Image credits: Freepik

மகாராஷ்டிரா

18.7 சதவீதத்துடன் நாட்டிலேயே அதிக விவாகரத்து விகிதம் கொண்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. 

Image credits: Freepik

கர்நாடகா

இந்த பட்டியலில் கர்நாடகா 2-வது இடத்தில் உள்ளது. அம்மாநிலத்தின் விவாகரத்து விகிதம் 11.7% ஆகும். 

Image credits: Freepik

மேற்குவங்கம்

8.2% விவாகரத்து சதவீதத்துடன் மேற்குவங்கம் இந்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. 

Image credits: Freepik

டெல்லி

நாட்டின் தலைநகரான டெல்லி அதிக விவாகரத்து நடக்கும் மாநிலங்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. 

Image credits: Freepik

தமிழ்நாடு

7.1% சதவீதத்துடன் அதிக விவாகரத்து நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது. 

Image credits: Freepik

தெலங்கானா

6.7 சதவீதத்துடன் தெலங்கானா இந்த பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. 

Image credits: Freepik

கேரளா

அதிக விவாகரத்து நடக்கும் மாநிலங்கள் பட்டியலில் கேரளா 7-வது இடத்தில் உள்ளது. அம்மாநிலத்தின் விவாகரத்து விகிதம் 6.3% ஆகும். 

Image credits: Freepik

இந்த பண்டிகை காலத்தில் கெட்ட கொலஸ்ட்ராலை எப்படி கட்டுப்படுத்துவது?

'ச' வரிசையில் துவங்கும் ஆண் குழந்தைகளின் அழகிய பெயர்கள்!

ஒரு விமான நிலையம் கூட இல்லாத '5' அழகான நாடுகள்!!

செயற்கையாக பழுக்க வைக்கப்படும் வாழைபழத்தை எப்படி கண்டுபிடிப்பது?