முட்டையை 'இப்படி' யூஸ் பண்ணுங்க இனி ஒரு முடி கூட உதிராது!
life-style Jan 03 2025
Author: Kalai Selvi Image Credits:freepik
Tamil
முட்டை & தயிர்
முட்டை மற்றும் தயிர் கலவையானது முடி உதிர்வை தடுத்து முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் முடிக்கு ஊட்டமளித்து தலை முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.
Image credits: Getty
Tamil
முட்டை & எலுமிச்சை
முட்டை மற்றும் எலுமிச்சை ஹேர் மாஸ்க் பொடுகை குறைத்து, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் முடி உதிர்வை குறைக்கும்.
Image credits: Pinterest
Tamil
முட்டை & கற்றாழை ஜெல்
முட்டை மற்றும் கற்றாழை ஜெல் ஹேர் மாஸ்க் முடிக்கு ஊட்டமளித்து, முடி உதிர்வை தடுக்கும் மற்றும் மென்மையாகவும், பளபளப்பாக வைக்கும்.
Image credits: social media
Tamil
முட்டை & ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் முடியின் தரத்தை மேம்படுத்தும், வேர்களை வலுப்படுத்தும். எனவே முட்டையுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தலையில் தடவினால் முடி உதிர்வது நின்றுவிடும் மற்றும் வலுவாக மாறும்.
Image credits: Getty
Tamil
எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்?
வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு முட்டை தேய்த்து குளிக்க வேண்டும். ஏனெனில் முட்டையில் இருக்கும் புரதம் தலை முடியை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
Image credits: Pexels
Tamil
குறிப்பு
தலைமுடிக்கு முட்டை பயன்படுத்திய பிறகு தலைமுடிக்கு சூடான நீர் பயன்படுத்துங்கள். இதனால் தலைமுடியில் முட்டையின் கவிச்ச வாசனை அடிக்காது.