life-style
மழை, குளிர்காலங்களில் ஈக்களின் தொல்லை அதிகம். வீட்டில் ஈக்கள் தொல்லையைத் தடுப்பது எப்படி?
உப்பு நீரை ஒரு பாட்டிலில் எடுத்து தெளித்தால் ஈக்கள் வராது.
புதினா, துளசி இலைகளை நீரில் கலந்து சமையலறை, வீட்டைச் சுற்றி தெளிக்கலாம்.
இரண்டு எலுமிச்சைகளை இரண்டாக வெட்டி, ஒவ்வொரு பாதியிலும் 4-5 கிராம்புகளை வைத்து ஈக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் வைக்கவும்.
ஆரஞ்சு தோல்களை நனைத்து ஒரு துணியில் சுற்றி ஈக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் தொங்கவிடவும்.
ஒரு கப் நீரில் இஞ்சித் துண்டை நசுக்கி கலக்கவும். இஞ்சி வாசனை ஈக்களை விரட்டும்.
பிரசவத்திற்கு பின் எடையை கட்டுப்படுத்தும் 7 வழிமுறைகள்!
டிசம்பர் 12ம் தேதி பள்ளிளுக்கு லீவு! எந்த மாவட்டத்திற்கு? என்ன காரணம்?
எலும்புகளை வலுவாக்க கால்சியம் நிறைந்த 6 உணவுகள் இதுதான்!
நல்ல தூக்கம் வேணுமா? தப்பி தவறி கூட இரவில் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க?