நீங்க 60 வயதிலும் இளமையாக தெரிய 8 விஷயங்கள் போதும்
life-style May 02 2025
Author: Kalai Selvi Image Credits:Pinterest
Tamil
தினமும் உடற்பயிற்சி
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். இதில் நடைப்பயிற்சி, ஓட்டம், நீச்சல், அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்றவை அடங்கும்.
Image credits: Getty
Tamil
ஆரோக்கியமான உணவு
பழங்கள், காய்கறிகள், நட்ஸ்கள் விதைகள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Image credits: Getty
Tamil
மன அழுத்தம்
தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்தால் வயதானவராக தோன்றுவீர்கள். எனவே மன அழுத்தத்தை குறைக்கவும். இதற்கு யோகா, தியானம், சுவாச பயிற்சி போன்றவற்றை செய்யுங்கள்.
Image credits: Freepik
Tamil
நல்ல தூக்கம்
போதுமான அளவு தூங்குவது மிகவும் அவசியம். அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்க கூடாது. நல்ல தூக்கம் உடலை புத்துணர்ச்சியாக வைக்கும்.
Image credits: Pixels
Tamil
சூரிய ஒளி
சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் வர முக்கிய காரணம் சூரிய ஒளி தான். எனவே வீட்டில் இருந்து கிளம்பும் முன் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.
Image credits: Google
Tamil
சிகரெட் மற்றும் மது
புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்களை குறைக்கவும். இவை ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil
ஆரோக்கியமான எடை
ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள். அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடை இருக்கக் கூடாது.
Image credits: pinterest
Tamil
தூய்மை அவசியம்
சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பதன் மூலம் ஆரோக்கியமான சரும பராமரிப்பு பின்பற்றுங்கள்.