Tamil

குழந்தையின் ஞாபக சக்தி அதிகரிக்க உதவும் 10 டிப்ஸ்

Tamil

தண்ணீர்

தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க பழக்கப்படுத்துங்கள்.

Image credits: pinterest
Tamil

தூக்கம்

தினமும் இரவு நன்றாக தூங்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.

Image credits: pinterest
Tamil

காலை வழக்கம்

காலையில் அன்றைய செயல்பாடுகளை திட்டமிட்டு அவற்றை பின்பற்ற பழக்கப்படுத்துங்கள்.

Image credits: pinterest
Tamil

உணவு

தினமும் ஆரோக்கியமான உணவு சாப்பிட பழக்கப்படுத்துங்கள்.

Image credits: unsplash
Tamil

கேட்கும் பழக்கம்

உங்கள் குழந்தைக்கு கேட்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Image credits: unsplash
Tamil

நடைப்பயிற்சி

தினமும் சிறிது தூரம் நடப்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்துங்கள்.

Image credits: pinterest
Tamil

விளையாட்டுகள்

மூளையின் செயல்பாட்டை தூண்டும் விளையாட்டுகளை விளையாட வேண்டும். 

Image credits: unsplash
Tamil

யோகா

சுவாசம் தொடர்பான யோகா ஆசனங்களை கற்றுக் கொடுங்கள்.

Image credits: unsplash
Tamil

படிப்பது

ஏன், எப்படி படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள்.

 

Image credits: unsplash
Tamil

சுறுசுறுப்பு

உங்கள் குழந்தைகளை எல்லா நேரத்திலும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

Image credits: unsplash

Uric Acid: யூரிக் அமிலத்தைக் குறைக்கும் பானங்கள்! இதோ லிஸ்ட்!

தனித்துவமான ஆண் குழந்தைகளின் பெயர்கள்

தீபிகா படுகோனின் 6 ஸ்டைலிஷ் சூட் டிசைன்கள்!!

கோடைக்கு ஏற்ற குளிர்ச்சியான எலுமிச்சை ஜூஸ் தயாரிப்பது எப்படி?