சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் எந்த அறிமுகமும் தேவையில்லாதவர். அழகிற்காக அடிக்கடி செய்திகளில் இவரது பெயர் அடிபடும்.
சாரா டெண்டுல்கர் சமூக ஊடகங்களில் எப்போதும் லைவ்வாக இருக்கிறார். அவர் எப்போதும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
இப்போதெல்லாம் அனைவருக்கும் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பர கார்கள் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. சச்சினின் மகள் சாரா டெண்டுல்கருக்கும் இதே ஆர்வம்தான்.
சாராவின் தந்தை சச்சினிடம் சிறந்த கார்களின் தொகுப்பு உள்ளது. ஆனால், அவரது மகள் சாராவும் இதற்கு சளைத்தவர் இல்லை.
சாரா டெண்டுல்கரிடம் BMW i8 மற்றும் BMW 5 சீரிஸ் போன்ற கார்களின் தொகுப்பு உள்ளது. அதில் சுற்றுவதை அவர் விரும்புகிறார்.
சாரா டெண்டுல்கரிடம் உள்ள BMW i8 இன் விலை 3 கோடி ரூபாய்க்கும் அதிகம். BMW 5 சீரிஸ் செடான் 80 லட்சம் ரூபாய்க்கும் அதிகம்.
லண்டன் மற்றும் அமெரிக்காவில் படித்த சாரா மாடலிங் செய்துள்ளார். அவர் படங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மரியாதையை கேட்காமல் பெற சாணக்கியர் சொல்லும் அட்வைஸ்
குழந்தையின் ஞாபக சக்தி அதிகரிக்க உதவும் 10 டிப்ஸ்
Uric Acid: யூரிக் அமிலத்தைக் குறைக்கும் பானங்கள்! இதோ லிஸ்ட்!
தனித்துவமான ஆண் குழந்தைகளின் பெயர்கள்