உங்க குழந்தைக்கு ப்ரெண்ட்ஸ் இல்லையா? அப்ப இத சொல்லி கொடுங்க
life-style Apr 19 2025
Author: Kalai Selvi Image Credits:Social Media
Tamil
சமூகத் தொடர்பு
பிறருக்கு வாழ்த்து சொல்லுதல், உரையாடுதல் தொடங்குதல் போன்ற பல விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்கள் மற்றவர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ள முடியும்.
Image credits: pinterest
Tamil
நேர்மறை நடத்தை
நண்பர்களுடன் அன்பான வார்த்தைகளை பேசுதல், பகிர்ந்தால், சொல்லிக் கொடுத்தால் இவற்றை பின்பற்றுவதன் மூலம் உங்கள் குழந்தைக்கு எளிதாக நண்பர்கள் கிடைக்கும்.
Image credits: pinterest
Tamil
நண்பர்களைப் பற்றிய பேச்சு
உங்கள் குழந்தைக்கு சிறந்த நண்பர்கள், பள்ளி நண்பர்கள், சாதாரண நண்பர்கள் போன்ற பல்வேறு வகையான நட்பை பற்றி சொல்லிக் கொடுங்கள்.
Image credits: pinterest
Tamil
நட்பு ரீதியான சவால்கள்
நண்பர்களிடம் எப்படி நடந்து கொள்வது, எப்படி நட்பு வட்டாரத்தை பெருக்குவது போன்ற விஷயங்களை உங்கள் குழந்தைக்கு சொல்லிக் கொடுங்கள்.
Image credits: freepik
Tamil
வீட்டிற்கு அழைப்பது
உங்கள் குழந்தையிடம் படிக்கும் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து பேசலாம். இதன் மூலம் அவர்களுக்கு நண்பர்கள் உருவாகும்.
Image credits: pinterest
Tamil
பிடித்தமான விளையாட்டுகள்
உங்கள் குழந்தை மற்றும் அவரின் நண்பருக்கு இடையேயான ஒரு பொதுவான விளையாட்டை விளையாட ஊக்குவிக்கலாம். இதன் மூலம் அவர்களுக்கு இடையே புரிதல் வரும்.
Image credits: Freepik
Tamil
திரை நேரத்தை குறை
உங்கள் குழந்தை அதிக நேரம் செல்போன், டிவியில் போன்ற திரை நேரத்தை குறித்து நண்பர்களுடன் விளையாட அனுமதிக்கவும்.