life-style

ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது

சூரியகாந்தி விதைகளில் ​புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, பி6, நியாசின், இரும்புச்சத்து, செலினியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமாக இருக்கிறது.

Image credits: our own

நீரிழிவு நோய்

உங்களுடைய உடலில் இன்சுலின் உற்பத்தியை தூண்டி நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது. 

Image credits: our own

புற்றுநோயைத் தடுக்கிறது

சூரியாகாந்தி விதைகள் மார்பக புற்றுநோய் உட்பட பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கின்றன.

Image credits: our own

கொலஸ்ட்ராலை குறைக்கிறது

சூரியகாந்தி விதையில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கிறது. 

Image credits: our own

எடை இழப்பு

சூரியகாந்தி விதையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும். 

Image credits: our own

நோய்த்தொற்று

​இதில் காணப்படும் ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் நம்மை நோய்த் தொற்றிலி இருந்து காக்கும். 

Image credits: our own

கர்ப்பிணி

கர்ப்பிணி பெண்களுக்கு அவசியமான இரும்புச்சத்து, ஃபோலேட் போன்றவை சூரியகாந்தி விதையில் உள்ளன.  

Image credits: our own

மூளை

சூரியகாந்தி விதையில் இருக்கும் வைட்டமின் பி6 உங்களின் மூளையின் செயல்திறனை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

Image credits: our own

இதய நோயை தடுக்கிறது

சூரியகாந்தி விதைகளில் இருக்கும் கரோட்டினாய்டுகள் இதய நோயை தடுக்கிறது.

Image credits: our own

ரத்த அழுத்தம்

​சூரியாகாந்தி விதையில் இருக்கும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு உங்கள் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். 

Image credits: our own

அடிக்கடி தலைவலி வருகிறதா? கவலை வேண்டாம்! இதை செய்யுங்கள்!

தண்ணீர் குடிக்காமல் வாழும் 6 விலங்குகள்! கங்காரு முதல் கோலா வரை!

இரவு நிம்மதியா தூக்கம் வர இந்த 5 ட்ரிங்க்ஸ் குடிங்க..!

உடல் எடையை குறைக்க வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய 7 சிறந்த பானங்கள்