பலர் ஒற்றைத் தலைவலியால் பெரும் அவதிக்குள்ளாவர். சிலருக்கு ஒற்றைத் தலைவலி தொடங்கும் போது கடுமையான வலியுடன் வாந்தியும் ஏற்படும்.
Image credits: Getty
ஒற்றைத் தலைவலி
ஒற்றைத் தலைவலியை சமாளிக்க சில குறிப்புகள்
Image credits: Getty
நீர் அருந்துங்கள்
தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் ஒற்றைத் தலைவலியை குறைக்கும்.
Image credits: Pexels
மன அழுத்தத்தைக் குறைக்கவும்
மன அழுத்தம் கவலை மற்றும் கார்டிசோல் அளவை அதிகரிக்கும். இது மூளையின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். தியானம் மற்றும் யோகா மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கும்.
Image credits: Getty
தூக்கம்
ஒவ்வொரு இரவும் 8 மணிநேரம் தடையில்லாமல் தூங்க முயற்சி செய்யுங்கள்.
Image credits: Pixabay
உடற்பயிற்சி
தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது ஒற்றைத் தலைவலி வருவதை ஓரளவு தடுக்க முடியும்.
Image credits: Getty
தொலைபேசி, மடிக்கணினி
இரவில் தூங்கச் செல்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே உங்கள் செல்போன் மற்றும் லேப்டாப்பை பயன்படுத்தாதீர்கள்.