Tamil

முருங்கைக்கீரையின் நன்மைகள்

Tamil

முருங்கைக்கீரையின் பயன்கள்

 

முருங்கைக்கீரையில் பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த கீரையில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் நிறைந்துள்ளன.

Image credits: Getty
Tamil

மூட்டு வலி

முருங்கைக்கீரை மூட்டு வலியை குறைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் முழங்கால் வலி, மூட்டு வலியைக் குறைக்கின்றன.

Image credits: Getty
Tamil

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்குத்தான் அடிக்கடி நோய் வாய்ப்படும். முருங்கைக்கீரையில் அதிகமாக உள்ள வைட்டமின் சி நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

செரிமானப் பிரச்சினைகள்

செரிமானப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கு முருங்கைக்கீரை ரொம்ப நல்லது. முருங்கைக்கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

Image credits: Getty
Tamil

இதய ஆரோக்கியம்

முருங்கைக்கீரைகள் நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

Image credits: social media
Tamil

தொற்றுகளைத் தடுக்கும்

முருங்கைக்கீரையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை நமது உடலைப் பலவிதமான தொற்றுகளிலிருந்து பாதுகாக்கின்றன. 

Image credits: social media
Tamil

நீரிழிவு நோய்

முருங்கைக்கீரை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும். இந்தக் கீரையைச் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

Image credits: social media

சூட்டைத் தணிக்க மோரில் இந்த '1' பொருள் கலந்து குடிங்க

பழுப்பு அரிசி vs வெள்ளை அரிசி: எது எடையை குறைப்பதில் பெஸ்ட்!

உங்க குழந்தைக்கு ப்ரெண்ட்ஸ் இல்லையா? அப்ப இத சொல்லி கொடுங்க 

10 நிமிடத்தில் மூக்கில் உள்ள ஒயிட் ஹெட்ஸை நீக்கலாம்!