Tamil

சூட்டைத் தணிக்க மோரில் இந்த '1' பொருள் கலந்து குடிங்க

Tamil

நீரிழிப்பு தடுக்கப்படும்

கோடையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த பொடியை மோரில் கலந்து குடித்து வந்தால் நீரிழப்பு ஏற்படுவதை தடுக்கும்.

Image credits: Freepik
Tamil

தேவையான பொருட்கள்

200 கிராம் ஆளி விதைகள், 1 ஸ்பூன் சீரகம், 10-12 மிளகு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

Image credits: Freepik
Tamil

தயாரிக்கும் முறை

ஆளி விதைகளை குறைந்த வெப்பத்தில் 3-4 நிமிகடங்கள் வறுக்க வேண்டும்.

Image credits: pinterest
Tamil

அரைக்கவும்

பிறகு ஆறியது மிக்ஸி ஜாரில் அதை போட்டு அதனுடன் சீரகம், மிளகு சேர்த்து நன்கு மையாக அரைக்க வேண்டும்.

Image credits: Pinterest
Tamil

பொடி

இந்த பொடியை நீங்கள் கண்ணாடி ஜாரில் போட்டு வைத்தால் பல மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது. 

Image credits: freepik
Tamil

மோரில் கலந்து எப்படி குடிக்கலாம்?

ஒரு கிளாஸ் மோரில் ஒரு ஸ்பூன் இந்த பொடியை சேர்த்து தினமும் குடித்து வரலாம்.

Image credits: Getty

பழுப்பு அரிசி vs வெள்ளை அரிசி: எது எடையை குறைப்பதில் பெஸ்ட்!

உங்க குழந்தைக்கு ப்ரெண்ட்ஸ் இல்லையா? அப்ப இத சொல்லி கொடுங்க 

10 நிமிடத்தில் மூக்கில் உள்ள ஒயிட் ஹெட்ஸை நீக்கலாம்!

மென்மையான இட்லி செய்முறை: 7 டிப்ஸ்!