பழுப்பு அரிசி vs வெள்ளை அரிசி: எது எடையை குறைப்பதில் பெஸ்ட்!
life-style Apr 19 2025
Author: Kalai Selvi Image Credits:Pinterest
Tamil
ஊட்டச்சத்து
பழுப்பு அரிசியில் நார்ச்சத்து உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சில அடிப்படை ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
Image credits: Freepik
Tamil
கலோரிகள்
வெள்ளை அரிசியை விட பழுப்பு அரிசியில் கலோரிகள் குறைவாகவே உள்ளன.
Image credits: Pexels
Tamil
பழுப்பு அரிசி
பழுப்பு அரிசியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் இது உங்களது வயிறை நீண்ட நேரம் நிறைவாக வைத்து இருக்கும். அதிகம் சாப்பிடுவதை தடுக்கும்.
Image credits: Pexels
Tamil
ரத்த சர்க்கரை
வெள்ளை அரிசி இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும். பழுப்பு அரிசியோ குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.
Image credits: Pexels
Tamil
செரிமானம்
பழுப்பு அரிசி மெதுவாக ஜீரணமாகும். மேலும் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.
Image credits: Pinterest
Tamil
எடை இழப்பு
நிலையான எடை இழப்புக்கு பழுப்பு அரிசி சிறந்த தேர்வாக இருக்கும்.
Image credits: Pinterest
Tamil
குறிப்பு
இரண்டு அரிசியும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அதிகமாக சாப்பிட வேண்டாம்.