குளிர்காலத்தில் ஏலக்காய் பால் குடிங்க இந்த '5' நன்மைகள் கிடைக்கும்!
life-style Jan 06 2025
Author: Kalai Selvi Image Credits:social media
Tamil
பால் & ஏலக்காயில் இருக்கும் சத்துக்கள்
பாலியல் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அதுபோல ஏலக்காயில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கல்சியம், வைட்டமின் சி போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது.
Image credits: Getty
Tamil
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
ஏலக்காய் , பாலில் இருக்கும் பண்புகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். எனவே குளிர்காலத்தில் பாலில் ஏலக்காய் கலந்து குடித்து வந்தால் பருவ கால நோய்கள் உங்களை அணுகாது.
Image credits: Getty
Tamil
எடையை குறைக்க உதவும்
நீங்கள் எடையை குறைக்க விரும்பினால், பாலில் ஏலக்காய் கலந்து குடித்து வந்தால் உங்களது எடை விரைவில் குறைய ஆரம்பிக்கும்.
Image credits: Getty
Tamil
நிம்மதியான தூக்கம்
குளிர்காலத்தில் நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், பாலில் ஏலக்காய் கலந்து குடித்து வந்தால் இரவில் நிம்மதியாக தூங்குவீர்கள்.
Image credits: Pinterest
Tamil
மலச்சிக்கலை போக்கும்
குளிர்காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனையால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால் பாலில் ஏலக்காய் கலந்து குடித்து வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து பூரண நிவாரணம் கிடைக்கும்.
Image credits: Getty
Tamil
சிறந்த செரிமானத்திற்கு உதவும்
குளிர்காலத்தில் செரிமான பிரச்சனை பொதுவானது. இத்தகைய சூழ்நிலையில் பாலில் ஏலக்காய் கலந்து குடித்தால் செரிமானம் மேம்படுவது மட்டுமின்றி, வயது தொடர்பான பிரச்சனைகள் வராது.